பொள்ளாச்சி திரைப்படம் வலிகளை பேசும் – பாலகிருஷ்ணன்

புத்தா பிலிம்ஸ் சார்பில் புதுமுகங்களின் நடிப்பில் பொள்ளாச்சி பாலியல் வன்ககொடுமைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் “பொள்ளாச்சி” இப்படத்தின் இசை வெளியீட்டு விழாபில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கே பாலகிருஷ்ணன், “இந்த திரைப்படம் கமர்ஷியலாக எடுக்கலாம் ஆனால் கருத்து ரீதியான படங்கள் தோல்வி அடையும் சூழல் இருக்கும் திரைத்துறையில் இவர்கள் இப்படத்தை …

பொள்ளாச்சி திரைப்படம் வலிகளை பேசும் – பாலகிருஷ்ணன் Read More

விஜய் சேதுபதி – விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ முன்னோட்டம் வெளியானது

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள படம் இடம் பொருள் ஏவல். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பாக லிங்குசாமி இந்தப் படத்தை தயாரித்திருந்தார். கடந்த 2015 ஆம்ஆண்டே வெளியாக வேண்டிய இந்தப் படம் பொருளாதார சிக்கல்கள் …

விஜய் சேதுபதி – விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ முன்னோட்டம் வெளியானது Read More

‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தின் இசை வெளியீடு

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில்கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகம் கௌஷிக் …

‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தின் இசை வெளியீடு Read More

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கலகலப்பான காதல் கதையான ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ நாராயணன் வெளியிட்டார். புதுமுகம் கவுசிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் …

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

நடிகைகளின் அம்மாக்கள்தான் பிரச்சினை கொடுக்கிறார்கள் – தயாரிப்பாளர் கே.ராஜன்

ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “நடிகை நடிகர்களுக்காக தானே நாங்கள் சிரமப்படுகிறோம். நாங்கள் செய்யும் செலவு அத்தனையும்உங்களுக்காகத் தான். ஆக படத்திற்கு மரியாதை கொடுங்கள். படத்தின் நடிகையை விட நடிகையின்அம்மாதான் ரொம்ப பிரச்சினை கொடுக்கிறார்கள். …

நடிகைகளின் அம்மாக்கள்தான் பிரச்சினை கொடுக்கிறார்கள் – தயாரிப்பாளர் கே.ராஜன் Read More

“ஓ பெண்ணே” பாடலை கமல்ஹாசன் வெளியிட்டார்

டி-சீரிஸ் சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் “ஓ பெண்ணே” பாடல் வெளியீட்டு விழா சென்னையில் அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார். ********* வெளியீட்டு விழாவினில்…இசையமைப்பாளர் தேவிஶ்ரீபிரசாத் …

“ஓ பெண்ணே” பாடலை கமல்ஹாசன் வெளியிட்டார் Read More

நாகர்ஜுனா நடித்த ‘இரட்சன்’ படம் அக்டோபர் 5 ல் வெளியீடு

நடிகர் நாகார்ஜுனா நடித்த் இரட்சன் படத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் ,நடிகர் நாகார்ஜுனா பேசும்போது, “நானும் இங்கு தான் பிறந்து வளர்ந்தேன். பிறகு என் அப்பா என்னை ஹைதரபாத் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு முறையும் நான் சென்னை வரும் போது, …

நாகர்ஜுனா நடித்த ‘இரட்சன்’ படம் அக்டோபர் 5 ல் வெளியீடு Read More

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதி புருஷ்‘. இதில் ‘பாகுபலி‘ படப் புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் …

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

நிகில்முருகன் சவால்களை புன்னகையுடன் எதிர்கொள்வார் – கே.பாக்கியராஜ்

சினிமா பத்திரிக்கை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘பவுடர்’. இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. இந்நிகழ்வில் சினிமா இயக்குநர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இயக்குநர் – திரைக்கதை எழுத்தாளர் – நடிகர் கே பாக்யராஜ் பேசுகையில், “இந்தப் படம் மாபெரும்வெற்றியடைய …

நிகில்முருகன் சவால்களை புன்னகையுடன் எதிர்கொள்வார் – கே.பாக்கியராஜ் Read More

பேண்டசி த்ரில்லராக தயாராகி வரும் ஆரகன்

ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் …

பேண்டசி த்ரில்லராக தயாராகி வரும் ஆரகன் Read More