‘மஞ்சக்குருவி’ படத்தின் இசை வெளியீடு

வி.ஆர்.க்ம்பெனிஸ் விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சௌந்தர்யன் இசையில், “மஞ்சக்குருவி” படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர்கள் பேரரசு, ரவி மரியா, சண்முகசுந்தரம், ஹரிதாஸ் ரைட்டர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளிஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். …

‘மஞ்சக்குருவி’ படத்தின் இசை வெளியீடு Read More

‘பனாரஸ்’ படம் புனிதம் கலந்த காதல் காவியம்

புயூட்டிஃபுல் மனசுகுலு’, ’பெல்பாட்டம்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கியுள்ள ஜெயதீர்த்தா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பனாரஸ்  படத்தில் ஜையித் கான் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக சோனல் மாண்டீரோ நடித்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரன், நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான், பனாரஸ் படத்தின் தயாரிப்பாளர் …

‘பனாரஸ்’ படம் புனிதம் கலந்த காதல் காவியம் Read More

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் குஷ்பு தயாரிக்கும் படம் ‘காபி வித் காதல்’

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக …

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் குஷ்பு தயாரிக்கும் படம் ‘காபி வித் காதல்’ Read More

நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்த இயக்குனர்

ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவிராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” படத்தை இயக்கியுள்ளார். ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஷா நைரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், பூ …

நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்த இயக்குனர் Read More

நானே வருவேன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு, இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் காவியம் தான் ‘நானே வருவேன்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியது. மேலும் சிறப்பூட்டும் வண்ணமாக தனுஷ் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் …

நானே வருவேன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

1800 திரையரங்குகளில் நடிகை சமந்தாவின் “யசோதா” முன்னோட்டம் வெளியானது

இயக்குநர்கள் ஹரி–ஹரிஷ் கூட்டணி  இணைந்து இயக்கும் இப்படத்தினை ஶ்ரீதேவி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ் …

1800 திரையரங்குகளில் நடிகை சமந்தாவின் “யசோதா” முன்னோட்டம் வெளியானது Read More

பொன்னியின் செல்வன் படம் பற்றி கூறும்போது அலாதியான இன்பம் வருகிறது – திரிஷா

இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது முதலில் என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. ரஜினி சார் கமல்சாரை எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் வாவ் என்றே சொல்ல வைக்கிறது. 2கே கிட்ஸ் முதல் அனைவருக்குமே இந்த படம் சிறப்புரிமை, ஆசீர்வாதம், சிறந்த படம் …

பொன்னியின் செல்வன் படம் பற்றி கூறும்போது அலாதியான இன்பம் வருகிறது – திரிஷா Read More

அருண்விஜய் நடிக்கும் “சினம்” படத்தின் இசை வெளியீடு

மூவி சிலிட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆர். விஜயகுமார் தயாரிப்பில்,  இயக்குநர் சி.என்.ஆர், குமரவேலன் இயக்கத்தில்,  அருண் விஜய், பாலக் லால்வானி,  நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் “சினம்”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தில் அருண் விஜய்யுடன் பாலக் லால்வானி, காளி வெங்கட், ஆர்.என்.ஆர். மனோகர், கே.எஸ்.ஜே.வெங்கடேஷ், மறுமலர்ச்சி …

அருண்விஜய் நடிக்கும் “சினம்” படத்தின் இசை வெளியீடு Read More

கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக …

கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

தாய் தந்தையரை பேணி காக்க வேண்டும் – ராதாரவி

நடிகர் விஜித் நடிப்பில் டில்லி பாபு தயாரித்த ‘டைட்டில் ‘திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழாவில்,  நடிகர் ராதா ரவி தனது பேச்சால் அரங்கத்தில் சிரிப்பலையினை ஏற்படுத்தினார். நடிகர்கள் தங்களது சம்பளத்தை தாங்கள் ஏற்றிகொள்ளவில்லை எனவும் ஏற்றிகொடுத்தால் வாங்கி கொள்ளாமல் இருக்கவா முடியும் எனவும் வினவினார்.  நடிகர்கள் தாடிவைத்திருப்பது …

தாய் தந்தையரை பேணி காக்க வேண்டும் – ராதாரவி Read More