சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் “தீ ஸ்டிங்கர்”

வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத்தின்  முதல் தயாரிப்பில்  விரைவில் படப்பிடிப்பு தொடங்க விருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் திரைப்படம் தீ ஸ்டிங்கர் .பி.ஹரி எழுதி இயக்கும் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், அருண் பிரசாத், ஶ்ரீனிவாசன், தீபிகா, …

சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் “தீ ஸ்டிங்கர்” Read More

இருக்கை நுனியில் அமரவைகும் சைக்கோ படம் ‘இரவின் விழிகள்’

இரவின் விழிகள் என்ற இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க,  வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த …

இருக்கை நுனியில் அமரவைகும் சைக்கோ படம் ‘இரவின் விழிகள்’ Read More

நடிகர் வெற்றியின் புதிய திரைப்படமான “ஹீலர்” படப்பிடிப்பு துவங்கியது.

டி.ஆர்.பிக்சர்ஸ் தயாரிப்பில்  சத்யவதி அன்பலகன் மற்றும் தனுஷ் ராஜ்குமார் தயாரிப்பில் உருவான  “ஹீலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் வெற்றி, ராதிகா ப்ரீத்தி,அபினயா, வினோத் சாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பேரரசு,தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான திரு.பழக்கருப்பையா, நடிகர் சரண்ராஜ், …

நடிகர் வெற்றியின் புதிய திரைப்படமான “ஹீலர்” படப்பிடிப்பு துவங்கியது. Read More

‘சீசா’ திரைப்பட இசை மற்றும் முன்னோட்டக் காணொளி வெளியீடு

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’.  குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். …

‘சீசா’ திரைப்பட இசை மற்றும் முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More

என்னுடைய பாடசாலை வாழ்வை பற்றி படமெடுக்க வேண்டும் – நடிகர் யோகி பாபு.

குவண்டம் பிலீம் பேக்ட்ரி  நிறுவனம் சார்பில் ஆர்.கே.வித்யாதரன் தயாரித்து இயக்க,  யோகிபாபு நடிப்பில், இளையராஜா இசையில், உருவாகியுள்ள திரைப்படம் “ஸ்கூல்”. இந்தப் படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் மற்றும் நிழல்கள் ரவி, பக்ஸ், சாம்ஸ், …

என்னுடைய பாடசாலை வாழ்வை பற்றி படமெடுக்க வேண்டும் – நடிகர் யோகி பாபு. Read More

தெருக்கூத்து கலைஞர்களால் துவங்கப்பட்ட படம் “அலங்கு”

தெருக்கூத்து கலைஞர்களால் துவக்கப்பட்ட திரைப்படம் “அலங்கு”. இத்திரைப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி திரைக்க் வருகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் தயாரிப்பாளர் சங்கமித்ரா சௌமியா அன்புமணி  பேசியதாவது:  இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்ககூடிய இயக்குனர் மிஷ்கின், தயாரிப்பாளர் அருன் விஷ்வா, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து …

தெருக்கூத்து கலைஞர்களால் துவங்கப்பட்ட படம் “அலங்கு” Read More

காதலர் தினத்தன்று வெளியாகிறது ‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படம்

இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ . மனிதர்களுக்குள் காதல் வருவது  இயல்பானதாக இருந்தாலும்  காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில்  இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் …

காதலர் தினத்தன்று வெளியாகிறது ‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படம் Read More

கதாநாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் படம் “அம்பி”

டி2 மீடியா  என்ற புதிய பட நிறுவனம் சார்பில் எப்.பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் படத்திற்கு “அம்பி”  என்று பெயரிட்டுள்ளனர். மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக  கலக்கிக்  கொண்டிருக்கும் ரோபோ சங்கர் இந்த …

கதாநாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் படம் “அம்பி” Read More

“கேம் சேஞ்சர்” பட முன் வெளியீட்டு நிகழ்வில் ராம்சரண் – சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர்

 ராம் சரண் இயக்குநர்  ஷங்கருடன், கேம் சேஞ்சர் படத்திற்காக முதல்முறையாக இணைந்துள்ளார். இப்படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.  இந்த முன் வெளியீட்டு …

“கேம் சேஞ்சர்” பட முன் வெளியீட்டு நிகழ்வில் ராம்சரண் – சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் Read More