U சான்றிதழோடு திரைக்கு வர காத்திருக்கும் சிதம்பரம் ரெயில்வே

கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் S. M இப்ராஹிம் வழங்கும் சிதம்பரம் ரெயில்வே படம் தணிக்கைக்குழு பாராட்டி U சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன் மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார். நீரஜா கதாநாயகி யாக நடித்துள்ளார். இரண்டாம் நாயகியாக காயத்ரி …

U சான்றிதழோடு திரைக்கு வர காத்திருக்கும் சிதம்பரம் ரெயில்வே Read More

ஆன்லைனில் வைரலாகும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் “அழகுத்தளிரே”

புத்தாண்டு தினமான நேற்று சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் முதல் பாடலான அழகுத்தளிரே நடிகை தன்ஷிகா வெளியிட்டார். தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை அழகியலோடு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது இப்பாடல். இந்நிலையில் நேற்று மாலை ஆறு மணியளவில் வெளியிடப்பட்டது. வெளிவந்த சற்று நேரத்தில், …

ஆன்லைனில் வைரலாகும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் “அழகுத்தளிரே” Read More

ராக் போர்ட் முருகானந்தத்தின் அடுத்தடுத்த அதிரடி படைப்புகள்

“கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் “சினிமா” துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. ஊரடங்கு முடிந்து வரும் நிலையில் படபிடிப்புகளும், நின்று போன படங்களும் துவங்கப் பட்டுள்ளன. இந்நிலையில் “ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் “முருகானந்தம், 2021-2022 சினிமா துறைக்கு சிறந்த ஆண்டாக அமையும். என புதுப் …

ராக் போர்ட் முருகானந்தத்தின் அடுத்தடுத்த அதிரடி படைப்புகள் Read More

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர் D.இமான்

இசையமைப்பாளர் D.இமான் தமிழ் சினிமாவில் நிகழ்த்தியிருப்பது அசாத்தியமான சாதனை. இசையில் பட்டி தொட்டி முதல், எட்டுதிக்கும் எதிரொலிக்கும் மெகா ஹிட் பாடல்களை தொடர்ந்து தந்து வருகிறார். அவரது மெலடி பாடல்கள் மனதை மயக்கும் தன்மை கொண்டவை. அதிரடி பாடல்கள் தமிழகத்தில் அனைத்து …

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர் D.இமான் Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்!

பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணபட இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி இருந்தார். இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினமான இன்று வெளியிடப்பட்டது. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் “மலர்” டைட்டிலையும், பர்ஸ்ட் …

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்! Read More

J A MYSTIC என்ற பெயரில் புதிய திரைப்படம்

இந்த புதிய திரைப்படத்தில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பளர் சங்கத் தேர்தலில் பெருவெற்றி பெற்று தயாரிப்பாளர்.சங்க செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் மாருதி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் 6 வது தயாரிப்பாக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார். ஞானசேகர்..(TOUCH SCEEN ENTERTAINENT) எம்.எஸ். முரளி.. …

J A MYSTIC என்ற பெயரில் புதிய திரைப்படம் Read More

“உளி“, “வந்திய தேவன் மீது ஒரு பி.சி.ஆர் வழக்கு“ படம் பிப்ரவரியில் தொடங்குகிறது

“ஆண்கள் ஜாக்கிரதை“ தயாரிப்பாளர் G.முருகானந்தம் தனது ஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் மரப்பாச்சி என்ற திகில் படத்தை தயாரித்தது மட்டுமல்லாது திருப்பதிசாமி குடும்பம், ஆண்கள் ஜாக்கிரதை போன்ற படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் தற்போது தனது …

“உளி“, “வந்திய தேவன் மீது ஒரு பி.சி.ஆர் வழக்கு“ படம் பிப்ரவரியில் தொடங்குகிறது Read More

‘எக்கோ’வில் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த ‘விஜய் தேவரகொண்டா’ நாயகி!

ஸ்ரீகாந்த், ஆசிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் மற்றும் கதாநாயகியாக வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’. இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் …

‘எக்கோ’வில் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த ‘விஜய் தேவரகொண்டா’ நாயகி! Read More

மீண்டும் ஜோடி சேரும் நடிகர் கதிர் நடிகை ஆனந்தி கூட்டணி

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் பாராட்டுக்களை குவித்த “பரியேறும் பெருமாள்” படத்தில் அட்டகாச நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி ஜோடி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்கள். “கைதி” படத்தில் அதிரடியான பாத்திரத்தில் நடித்து, கவனம் …

மீண்டும் ஜோடி சேரும் நடிகர் கதிர் நடிகை ஆனந்தி கூட்டணி Read More

“தப்பா யோசிக்காதீங்க” 11 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம்.

இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக 11 மணி நேரத்தில் 46 நடிகர்கள் மற்றும் ஒரு குழந்தை நட்சத்திரத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம்.S.P.R எண்டெர் டைன்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் புதிதாகத் தயாரிக்கப்பட்டது. கதைச் சுருக்கம்: இந்தக் கதையானது மதுரையில் ஒரு …

“தப்பா யோசிக்காதீங்க” 11 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம். Read More