இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை …

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். Read More

டார்லிங்’ பிரபாஸ் – பிரஷான்த் நீல் இணையும் ‘சலார்’

இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது ‘யுவரத்னா’ மற்றும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து …

டார்லிங்’ பிரபாஸ் – பிரஷான்த் நீல் இணையும் ‘சலார்’ Read More

ஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது

ஹிட் கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்போதுமே எதிர்பார்ப்பு இரட்டிப்பு தான். அப்படியொரு இரட்டிப்பு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது சந்தானம் – ஜான்சன் கூட்டணி. ‘ஏ1’ படத்தின் மூலம் பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது சந்தானம் – ஜான்சன் கூட்டணி. வசூல் ரீதியாக …

ஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது Read More

கள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)

“தாதா 87” வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ‘விஜய் ஸ்ரீ ஜி’, ஜிமீடியா தயாரிப்பில் “பொல்லாத உலகில் பயங்கர கேம்” (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் பெண் வேடத்திற்கான புதிய …

கள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்) Read More

நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் இணைந்தார்

ஆதி நடிப்பில் உருவாகி வரும் “கிளாப்” படப்பிடிப்பில் அனுபவத்தில் மூத்த நடிகரான பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனால் படக்குழுவில் அனைவரும் பெரும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இயக்குநர் பிரித்வி ஆதித்யா இது குறித்து கூறியதாவது. சினிமாவில் பலருக்கு முன்னுதரனமாக, மிகசிறந்த நடிகராக …

நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் இணைந்தார் Read More

குழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் “தகவி”. படத்தில் கல கலப்பு

ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் பங்கேற்று குழந்தைகளுடன் கும்மாளமிடும் புதிய படத்தின் பெயர் தான் “தகவி”. “ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா …

குழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் “தகவி”. படத்தில் கல கலப்பு Read More

“தௌலத்” திரைப்படம் நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் வெளிவருகிறது.

ரைட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக எம்பி முகம்மது அலி தயாரிப்பில், சக்தி சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமான ‘தௌலத்’ வரும் நவம்பர் 27 ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் “தமிழ் …

“தௌலத்” திரைப்படம் நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் வெளிவருகிறது. Read More

சிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ படத்தில் ரப்பர் பாம்பையே பயன்படுத்திதாக கூறுகிறார் வனத்துறை அதிகாரி

சமீபநாட்களில் சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ பட வீடியோ காட்சி ஒன்று லீக் ஆனது.  இதில் பாம்பு ஒன்றை சிலம்பரசன் பிடித்து இருப்பது போன்ற வீடியோ காட்சியை பார்த்து, அதில் ஒர்ஜினல் பாம்பை வைத்தே படமாக்கப்பட்டதாக வனத்துறைக்கு சந்தேகம் எழ, …

சிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ படத்தில் ரப்பர் பாம்பையே பயன்படுத்திதாக கூறுகிறார் வனத்துறை அதிகாரி Read More

பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி

செகுந்திராபாத்தில் உள்ள சிவன் சிவானி பப்ளிக் பள்ளியில் படித்த ஹைதராபாத் பெண், அம்ரின் குரேஷி இரண்டு பெரிய இந்தி படங்களில் நடித்ததன் மூலம் சினிமாத் துறையில் பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த இரண்டு இந்தி படங்களும் ‘சுபிஸ்டா மாவா’ மற்றும் ‘ஜூலாயின்’ என்ற …

பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி Read More

போன் வீடியோவால் வரும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’ திரைப்படம்

பரபரப்பைக் கிளப்பும் வீடியோ உள்ள ஐபோன் ஒன்று குட்டி, குணா மற்றும் ஜானி ஆகியோருக் குக் கிடைக்கிறது. அந்த. வீடியோவால் நடக்கும் களேபரங்களை பரபர, கமர்ஷியல் படமாக சொல்லும் திரைப்படம்தான் ‘அல்டி’. நடிகர் மயில்சாமியின் புதல்வர் அன்பு மயில்சாமி நாயகனாக நடிக்க, …

போன் வீடியோவால் வரும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’ திரைப்படம் Read More