கன்னிராசி படத்தின் தடை நீங்கியது – இன்று முதல் திரையரங்கில் வெளியீடு

மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் விமல் கதாநாயகனாகவும், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். காதல், …

கன்னிராசி படத்தின் தடை நீங்கியது – இன்று முதல் திரையரங்கில் வெளியீடு Read More

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பு ‘ரூபம்’

இன்றைய வேகமான உலகில் அடுத்து என்ன என்று ஓடிக் கொண்டே இருக்கிறோம். அப்படியான வேகமான வாழ்க்கையால், பார்க்கும் கதையிலும் த்ரில்லர் வகை படங்களையே அதிகம் எதிர்நோக்குகிறோம். அதனாலே வித்தியாசமான த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த …

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பு ‘ரூபம்’ Read More

யோகிபாபு சாக்ஷி அகர்வால் நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா” படபிடிப்பு தொடக்கம்

மஹத், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா“ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ரசிகர்களிடம் ஆச்சர்யம் ஏற்படுத்தும் அட்டகாசாமான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது படக்குழு. தற்போதைய தமிழ் …

யோகிபாபு சாக்ஷி அகர்வால் நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா” படபிடிப்பு தொடக்கம் Read More

காவல்த்துறையினர் வழங்கும் உசுரு குறும்படம்

சேலம் மாநகர காவல்துறையினர் பெருமையுடன் வழங்கும்,  சேலம் ஜம்ஜம் ஹெல்மெட் பிக்சர்ஸ்-ன்  “உசுரு” என்கிற குறும்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் திரு.N.பாலசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார்கள். இந்தத் திரைப்படம் சாலை விதிகளை கடைபிடிக்காத, தலைக்கவசம் …

காவல்த்துறையினர் வழங்கும் உசுரு குறும்படம் Read More

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை …

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். Read More

டார்லிங்’ பிரபாஸ் – பிரஷான்த் நீல் இணையும் ‘சலார்’

இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது ‘யுவரத்னா’ மற்றும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து …

டார்லிங்’ பிரபாஸ் – பிரஷான்த் நீல் இணையும் ‘சலார்’ Read More

ஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது

ஹிட் கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்போதுமே எதிர்பார்ப்பு இரட்டிப்பு தான். அப்படியொரு இரட்டிப்பு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது சந்தானம் – ஜான்சன் கூட்டணி. ‘ஏ1’ படத்தின் மூலம் பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது சந்தானம் – ஜான்சன் கூட்டணி. வசூல் ரீதியாக …

ஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது Read More

கள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)

“தாதா 87” வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ‘விஜய் ஸ்ரீ ஜி’, ஜிமீடியா தயாரிப்பில் “பொல்லாத உலகில் பயங்கர கேம்” (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் பெண் வேடத்திற்கான புதிய …

கள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்) Read More

நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் இணைந்தார்

ஆதி நடிப்பில் உருவாகி வரும் “கிளாப்” படப்பிடிப்பில் அனுபவத்தில் மூத்த நடிகரான பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனால் படக்குழுவில் அனைவரும் பெரும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இயக்குநர் பிரித்வி ஆதித்யா இது குறித்து கூறியதாவது. சினிமாவில் பலருக்கு முன்னுதரனமாக, மிகசிறந்த நடிகராக …

நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் இணைந்தார் Read More

குழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் “தகவி”. படத்தில் கல கலப்பு

ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் பங்கேற்று குழந்தைகளுடன் கும்மாளமிடும் புதிய படத்தின் பெயர் தான் “தகவி”. “ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா …

குழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் “தகவி”. படத்தில் கல கலப்பு Read More