‘க்ரையிங் அவுட்’ பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சி ‘
மனிதர்களின் வாழ்க்கையில் அழுகை என்பது மிக முக்கியமானது. பலருடைய அழுகை என்பது தனிமையிலேயே இருக்கும். அதை முன்வைத்து படங்களில் பல பாடல்கள் வந்ததில்லை. தற்போது தனது ஹாலிவுட் ஆல்பத்தில் அழுகையை முன்வைத்து பாடலொன்றை உருவாக்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். ‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ படத்தின் …
‘க்ரையிங் அவுட்’ பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சி ‘ Read More