ஈஸ்வரன் படத்தில் சிம்பு பிடித்த பாம்பு பிளாஸ்டிக் பாம்பு என்கிறார் இயக்குநர் சுசீந்திரன்
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஊடகத்தில் வெளியானது. உண்மையில், அந்தக் காட்சி போலியான ப்ளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை …
ஈஸ்வரன் படத்தில் சிம்பு பிடித்த பாம்பு பிளாஸ்டிக் பாம்பு என்கிறார் இயக்குநர் சுசீந்திரன் Read More