“சொன்னது நீ தானா” பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில் குமரன்

தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா கனடா வாழ் தமிழ் கலைஞர்கள்  மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். ‘மின்னல் இசைக்குழு’ என்கிற பெயரில் பல …

“சொன்னது நீ தானா” பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில் குமரன் Read More

கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர் தான். அதில் பாபி  சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் தன் நடிப்புத்திறமையால் முத்திரை  பதிப்பவர். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் பாபி சிம்ஹா இப்போது …

கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர். Read More

‘800’ படத்திலிருந்து விலகுகிறேன்? – விஜய்சேதுபதி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின், வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விலக விஐய்சேதுபதி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறான 800 படத்திக், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகா வெளியான அறிவிப்பை தொடர்ந்து அவருக்கு …

‘800’ படத்திலிருந்து விலகுகிறேன்? – விஜய்சேதுபதி அறிவிப்பு Read More

விஷாலின் ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு

தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நாயகனாக நடித்து எம்.எஸ். ஆனந்தன் இயக்கியுள்ள ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூ எனப்படும் சோதனை முறையிலான முன் திரையீட்டுக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.இன்று இரண்டாவது நாளாக டெஸ்ட் ப்ரிவியூ …

விஷாலின் ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு Read More

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தின் மூலம் வரலட்சுமி சரத்குமார் இயக்குனராகிறார்.

“கண்ணாமூச்சி” என்ற அந்த படத் தலைப்பை அரசியல் சமூகம் மற்றும் திரை உலகை சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை …

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தின் மூலம் வரலட்சுமி சரத்குமார் இயக்குனராகிறார். Read More

‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா

ஏடிகே கூட்டணி வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ சில பாடல்களைக் கேட்போம்.  நமக்குள்ளும் சக்திகள் இருக்கிறது, அதை நமக்கே …

‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா Read More

மிஷ்கின் இயக்கத்தில் “பிசாசு 2” படத்திற்கு இசையமைக்கிறார் கார்த்திக் ராஜா

மிஷ்கின் படங்களில் இசை தனித்து தெரியும். இசையின் வலிமை வெகு அழகாக படத்துடன் பொருந்தி இருக்கும். இசையை படத்திலிருந்து தனித்து பிரிக்க முடியாது. அவரது படங்களின் இசை, எப்போதும் ரசிகர்களை பிரமிக்க செய்வதாகவே இருக்கும். மிஷ்கின் படங்களில் இசை ஒரு முக்கிய …

மிஷ்கின் இயக்கத்தில் “பிசாசு 2” படத்திற்கு இசையமைக்கிறார் கார்த்திக் ராஜா Read More

ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளுடன் நடந்த சுந்தர். சி படப்பிடிப்பு

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் சுந்தர்.சி தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது. சுந்தர்.சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பத்ரி இயக்குகிறார். இப்படத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின் காக்குமனு, …

ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளுடன் நடந்த சுந்தர். சி படப்பிடிப்பு Read More

காதலின் இரண்டு பக்கங்களைக் கூறும் ‘ஐஸ்வர்யா முருகன்’

காதல் என்பது சுகமானதுதான் சுவையானதுதான். அதன் விளைவுகள் இன்பமானது தான். ஆனால் அதற்குப் பின் காதலர்களின் குடும்பங்களில் நிகழும் விளைவுகள் பல நேரங்களில் வலிநிறைந்தவை. அப்படி வாழ்வின் வலி நிறைந்த இருள் பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் படம் தான் ‘ஐஸ்வர்யா முருகன்’. …

காதலின் இரண்டு பக்கங்களைக் கூறும் ‘ஐஸ்வர்யா முருகன்’ Read More

ஹாலிவுட் பாணியில் ‘சக்ரா’ படத்துக்கு டெஸ்ட் ப்ரிவியூ போடும் விஷால்

படம் வெளிவருவதற்கு முன்பாக ஹாலிவுட் திரையுலகில் பல தரப்பட்ட பார்வையாளர்களுக்கு படத்தைத் திரையிட்டுக் காட்டி அவர்களின் கருத்தைக் கேட்டு விளம்பரப்படுத்தும் வழக்கம் உள்ளது. இதே பாணியில் தமிழ்த் திரையுலகில் முதன் முதலாக ‘இரும்புத்திரை’ திரைப்படத்திற்கு விஷால் செய்திருந்தார். அடுத்ததாக தனது நடிப்பில் …

ஹாலிவுட் பாணியில் ‘சக்ரா’ படத்துக்கு டெஸ்ட் ப்ரிவியூ போடும் விஷால் Read More