கன்னி மாடம்’ திரைப்படம் எனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறதென்கிறார் போஸ் வெங்கட்
நடிகராக பல்வேறு படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றிருந்தாலும் இந்தாண்டு பிப்ரவரி 21-ம் தேதி எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று தான் இயக்குநராக எனது முதல் முயற்சியான ‘கன்னி மாடம்’ வெளியானது. அன்றைய தினம் பலரும் என்னை தொலை பேசியில் …
கன்னி மாடம்’ திரைப்படம் எனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறதென்கிறார் போஸ் வெங்கட் Read More