ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் இணையும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சில படங்கள் ஃபர்ஸ்ட் லுக் முதல் ட்ரெய்லர் வரை ஒவ்வொன்றையும் மக்கள் ஆச்சரியப் படுத் தும் விதத்தில் அமைத்திருப்பார்கள். அதுவே படத்துக்கு நல்ல ஒப்பனிங்கை எடுத்து வரும். இதற்கு உதாரணமாகப் பல படங்களைக் கூறலாம். அந்த வரிசையில் கண்டிப்பாக இடம்பெற வுள்ள …

ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் இணையும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு Read More

அமேசான் ப்ரைம் வீடியோ சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் வேர்ல்ட் பிரீமியரை அறிவித்துள்ளது

சூர்யாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான சூரரை போற்று படத்தின் நேரடி சேவையின் உலகளவிலான வெளியீடு 2020, அக்டோபர் 30-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. சுதா கொங்கரா (இறுதி சுற்று) இயக்கத்தில், சூர்யாவே தயாரித்து மோகன் பாபு மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோருடன் …

அமேசான் ப்ரைம் வீடியோ சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் வேர்ல்ட் பிரீமியரை அறிவித்துள்ளது Read More

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101வது படம் : ஆதிராஜன் தயாரிக்கும் “மாஸ்க்”

தமிழ்த் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான “சிலந்தி” வெற்றிப் படத் தை இயக்கிய ஆதிராஜன், ரணதந்ரா (கன்னடம்), அருவா சண்ட படங்களைத் தொடர்ந்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் நான்காவது படம் “மாஸ்க்”. நோயாளிகளை பணம் காய்க் கும் …

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101வது படம் : ஆதிராஜன் தயாரிக்கும் “மாஸ்க்” Read More

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்க கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிக்க ஆர்யன் ஷாம் நடிக்கும் புதிய படம் அந்த நாள்.

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்க R. ரகுநந்தன் கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் அந்த நாள். வித்தியாசமான கதையமைப்போடு கிரைம், திரில்லர் கலந்த திகில் படமாக இதை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் ஆர்யன் ஷாம் முற்றிலும் மாறுபட்ட …

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்க கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிக்க ஆர்யன் ஷாம் நடிக்கும் புதிய படம் அந்த நாள். Read More

கைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண காமெடி கலாட்டா

திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் என்பது மிகவும் குறைவு. இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற தகவல் வெளியாகும் போது பலரும் ஆச்சரியத்தை அளிக்கும். அப்படித்தான் சந்தீப் கிஷன் – இயக்குநர் சினிஷ் இருவரின் நட்பு. இருவருமே எந்தவொரு படத்தி லும் இணை …

கைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண காமெடி கலாட்டா Read More

நயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம்

அறிமுக இயக்குனர் அருள் இயக்கி தயாரித்து மற்றும் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஒரு பேய் படம் காதம்பரி. கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் …

நயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம் Read More

“ட்ரிப்”படத்தின் அசத்தும் முதல் சிங்கிள் “what a life – u“

தமிழில் ஒர் புதுமையாக காமெடி, அட்வெஞ்சர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் “ட்ரிப்“ திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பமான நாள் முதலே அனைவரிடத்திலும் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. சமீபத்தில் வெளியடப்பட்ட டீசரும், டிரெய்லரும் ரசிகர்களிடம் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல், திரையரங்கில் அட்டகாசமான கொண்டாட்டம் உண்டென, …

“ட்ரிப்”படத்தின் அசத்தும் முதல் சிங்கிள் “what a life – u“ Read More

ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ 14.08.2020 முதல் வெளியீடு

டீஸர் மற்றும் டிரைலர் வெளியானது முதலே எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ள “லாக்கப்” படம் நாளை (ஆக்ஸ்ட் 14 ) ZEE5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது. நடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’ படம் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டுவரும் சிறந்த திரில்லர் …

ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ 14.08.2020 முதல் வெளியீடு Read More

எனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் – அப்புக்குட்டி

அன்பு ரசிகப் பெருமக்களுக்கு உங்கள் அப்புக்குட்டியின் இனிய வணக்கம். கொரோனாவால் வீட்டிலேயே முடங் கிக் கிடக்கிறோம்நம் எல்லோரின் வேண்டுதலும் இப் போது, கொரோனா ஒழிய வேண்டும். எல்லோரும் லாக் டவுனில் இருந்து வெளியே வர வேண்டும் என்பது தான். விரைவில் இது …

எனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் – அப்புக்குட்டி Read More

கார் காதல்

பொதுவாகவே திரைக்கதைகளை வாசிப்பது திரைக்கதை எழுத விரும்புவர்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். ஆனால் ஆங்கில படங்களின் திரைக்கதைகள் வாசிக்க கிடைப்பது போல தமிழ் படங்களின் திரைக்கதைகள் கிடைப்பதில்லை. திரைக்கதைகளை வெளியிடுவதும் அல்லது திரைக்கதை வடிவத்தில் கதைகளை வெளியிடுவதும் எப்போதாவது தான் தமிழில் …

கார் காதல் Read More