அர்ஜூன் – ஜீவா நடிப்பில் பா.விஜய் இயக்கத்தில் உருவாகும் “மேதாவி”

மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “மேதாவி”. மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா தயாரிக்கும் முன்றாவது படம் இது. மே 15 அன்று பிறந்த நாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் …

அர்ஜூன் – ஜீவா நடிப்பில் பா.விஜய் இயக்கத்தில் உருவாகும் “மேதாவி” Read More

ஓ அந்த நாட்கள்

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, …

ஓ அந்த நாட்கள் Read More

காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். “கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேலையில்,கொரோனா வைரஸ் பரவலிலிருந்து …

காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி Read More

“அருவா சண்ட” படத்திற்காக வைரமுத்து வரிகளில் ரம்யாநம்பீசன் பாடிய பாடல்

தமிழ் திரையுலகில் முதல் முழுமையான டிஜிட்டல் திரைப்படமான “சிலந்தி”, ரணதந்த்ரா (கன்னடம்) படங்களை இயக்கிய ஆதிராஜன் எழுதி இயக்கியிருக்கும் படம் “அருவா சண்ட”. கபடி சண்டையையும் காதல் சண்டையையும் கௌரவக் கொலையையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த …

“அருவா சண்ட” படத்திற்காக வைரமுத்து வரிகளில் ரம்யாநம்பீசன் பாடிய பாடல் Read More

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வந்த நடிகர் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோவாக உள்ள விஜய் ஆண்டனி “கொலைகாரன்” படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மூன்று படங்களில் பணியாற்றி வருகிறார். விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவரின் “பிச்சைக்காரன்” திரைப்படம் தொலைக் காட்சி வெளியீட்டிலும் பெரிய சாதனை …

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வந்த நடிகர் விஜய் ஆண்டனி Read More

சினிமா தொழிலாளர்களுக்கு நடிகை காஜல் அகர்வால் நிதியுதவி

நடிகை காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட பெப்சி தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கினார். மேலும் கொரோனா வைரஸ் நிவாரண தொகையாக தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சமும், பிரதம மந்திரியின் நிவாரண …

சினிமா தொழிலாளர்களுக்கு நடிகை காஜல் அகர்வால் நிதியுதவி Read More

சம்பளத்தில் ரூபாய் 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு அளிக்கும் திரு ராகவா லாரன்ஸ்

தயாரிப்பாளர் திரு S.கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் திரு ராகவா லாரன்ஸ் தனது சம்பளத்தில் ரூபாய் 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு அளிக்குமாறு கேட்டுள்ளார்.  

சம்பளத்தில் ரூபாய் 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு அளிக்கும் திரு ராகவா லாரன்ஸ் Read More

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு திரு.உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகரும் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் ரூபாய் நிதியுதவியை சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு வழங்கினார்.

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு திரு.உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி Read More

சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் அளித்த நடிகர் சூரி

கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு, 25kg அரிசி 100 மூட்டைகளை (2500 kg) வழங்கியுள்ளார் நடிகர் சூரி. துணை நடிகர்கள் சங்கத்திற்கு 25kg அரிசி 20 மூட்டைகளை (500 kg) வழங்கியுள்ளார். மேலும் தனது செலவில் ஏழை எளிய …

சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் அளித்த நடிகர் சூரி Read More

அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நந்தா

வெகு சில நடிகர்களே எந்த மாதிரியான கதாப்பாத்திரம் செய்தாலும் ரசிகர்களை திரையோடு கட்டிப்போடும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகை யில் க்யூட் அப்பாவி இளைஞனாக இருக்கட்டும், அல்லது சாந்தமான சைக்கோ கொலையாளியாக இருக்கட்டும் தான் ஏற்கும் பாத்திரங்களில், அப்படியே ஒட்டிக் …

அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நந்தா Read More