அசுரவம்சம்

சந்தீப் கிசன் – ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் “அசுரவம்சம்” லட்சுமி வாசந்தி புரொடக்ஷன் சார்பாக A.வெங்கட்ராவ் மற்றும் S பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக சேலம் B.சேகர் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் “அசுரவம்சம்” 2018 ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி …

அசுரவம்சம் Read More

பொல்லாத உலகில் பயங்கர கேம்

ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை கோர்ப்பு. ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் …

பொல்லாத உலகில் பயங்கர கேம் Read More

அசால்ட் & ஃபால்ட்

தமிழ் திரையுலகில் முதல் முறையாக ‘1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ கருத்துருவாக்கத்தில் அசால்ட் & ஃபால்ட் – ஒரு புதுமையான முயற்சி. ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ்’ VG ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ்’ பூபதி ராஜா தயாரிப்பில், இயக்குனர் …

அசால்ட் & ஃபால்ட் Read More

பிரம்மாண்ட அரங்கில் படமாகி வரும் சிலம்பரசன் டி.ஆர் -ன் “மாநாடு” பாடல் காட்சி

‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது வெங்கட் பிரபு டைரக்சனில் சிலம்பரசன் டி.ஆர் நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. கதாநாயகியாக …

பிரம்மாண்ட அரங்கில் படமாகி வரும் சிலம்பரசன் டி.ஆர் -ன் “மாநாடு” பாடல் காட்சி Read More

‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்

மோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் தான் காலாபானி .மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய …

‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் Read More

அதர்வா முரளியின் புதிய படத்தில் இணையும் நடிகை லாவண்யா திரிபாதி

அதர்வா முரளி நடிப்பில் புதுமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தயாரிப் பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நாயகியாக நடி கை லாவண்யா திரிபாதி ஒப்பந்தமாகியுள்ளார். படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியது… எங்கள் படத்திற்கு …

அதர்வா முரளியின் புதிய படத்தில் இணையும் நடிகை லாவண்யா திரிபாதி Read More

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்துமாதவி, தர்ஷனா பானிக் நடிக்கும் படத்தின் தலைப்பு “யாருக்கும் அஞ்சேல்”

இரண்டே படங்கள் இயக்கியிருந்தாலும், இரண்டிலும் புதுமையான களத்தில் நேர்த் தியான கதை சொல்லலில் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். அவர் படங்களை வழங்கும் முறையினை காட்டிலும், அவர் படங்களுக்கு வைக்கும் தலைப்பு அதி அழகாக அனைவரையும் கவர்ந்துவிடுகிறது. “புரியாத …

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்துமாதவி, தர்ஷனா பானிக் நடிக்கும் படத்தின் தலைப்பு “யாருக்கும் அஞ்சேல்” Read More

அறிவழகனுடன் அருண் விஜய் இணையும் த்ரில்லர் படம்

அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்கவிருக்கிறது. குற்றம் 23 படத்துக்குப் பின் அறிவழகனுடன் அருண் விஜய் இணையும் த்ரில்லர் படம் இது. கோலிவுட்டில் தனது 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் அருண் விஜய். ஏவி31 …

அறிவழகனுடன் அருண் விஜய் இணையும் த்ரில்லர் படம் Read More

மஞ்சு மனோஜின் “அஹம் பிரம்மாஸ்மி”

ஒன்றுபட்ட திரைகளமாக விளங்கிய தென்னிந்திய சினிமாவில், பற்பல தெலுங்கு மொழி நடிகர்கள் தமிழ் மொழியை, சென்னையை தாயகமாக கொண்டு போற்றி வந்துள்ளார்கள். அவர்களில் நடிகர் மோகன்பாபுவிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அவரது மிகப்பெரும் திரை வரலாற்றில் தமிழுக்கு முக்கிய …

மஞ்சு மனோஜின் “அஹம் பிரம்மாஸ்மி” Read More

காதலர் தினத்தை மீண்டும் கொண்டு வந்த “ஹே லவ் ஜோஷ்வா” பாடல்

காதல் மாதம் இப்போது தான் முடிந்திருக்கிறது. ஆனால் ஒரு சிறு பொறி, எல்லை கள் கடந்து அனைவர் மனதிலும் புகுந்து, காதலை மீட்டுரு செய்து அனவரையும் முணுமுணுக்க செய்திருக்கிறது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே பல ஆச்சர் யங்களை தந்து வரும் “ஜோஷ்வா …

காதலர் தினத்தை மீண்டும் கொண்டு வந்த “ஹே லவ் ஜோஷ்வா” பாடல் Read More