விஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் …

விஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் Read More

இறுதி கட்ட படப்பிடிப்பில் “அக்னி சிறகுகள்”

அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன் என வியப்பில் ஆழ்த்தும் நட்சத்திர கூட்டம் இணைந்திருக்கும் “அக்னி சிறகுகள்” திரைப்படம், இந்த ஆண்டின் உச்சபட்ச எதிர்பார்ப்பிகுரிய படமாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் மட்டுமன்றி …

இறுதி கட்ட படப்பிடிப்பில் “அக்னி சிறகுகள்” Read More

கவிதையாய் ஒரு காதல் கதை “மழையில் நனைகிறேன்”

ஆண்சன் பால், ரெபாமோனிகா ஜான் இணைந்து நடிக்கும் “மழையில் நனைகிறேன்” திரைப்படம் தலைப்பை போலவே கவிதை போன்ற காதலை சொல்லும் படைப்பாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பார்வை காதலர்களின் நெருக்கத்தை, ஆழமான காதலை அழுத்தி சொல்வதாய் அமைந்துள்ளது. அறிமுக இயக்குநர் …

கவிதையாய் ஒரு காதல் கதை “மழையில் நனைகிறேன்” Read More

மிகுந்த எதிர்பார்ப்பில் வைபவ் – வெங்கட்பிரபு கூட்டணியின் “லாக்கப்”

“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாகவும் வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “லாக்கப்”. …

மிகுந்த எதிர்பார்ப்பில் வைபவ் – வெங்கட்பிரபு கூட்டணியின் “லாக்கப்” Read More

கிறிஸ்மஸ் விருந்தாக வருகிறது ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’

ஆரா சினிமாஸ் காவ்யா வேணு கோபால் தயாரிப்பில், அவினாஷ் ஹரிஹரன் இயக்குகத்தில், வீரா – மாளவிகா இணைந்து நடிக்கும் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம் டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. நகைச்சுவைப் படமான இதில் பசுபதி, ரோபோ சங்கர், ஷாரா, …

கிறிஸ்மஸ் விருந்தாக வருகிறது ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ Read More

நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குனர் SG.சார்லஸ் இயக்கும் “லாக்கப்”

சினிமா கலையை கற்றதோடு நில்லாமல் அந்த கலையில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பதில் ஆர்வம் காட்டும் தயாரிப்பாளர்களில் முக்கிய மானவர் நித்தின் சத்யா. தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நித்தின் …

நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குனர் SG.சார்லஸ் இயக்கும் “லாக்கப்” Read More

ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் (Breaking News) ஆக்க்ஷன் திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது..

ஜிகுனா படத்தை தயாரித்தவர் “திருக்கடல் உதயம்” இவர் தனது மூன்றாவது தயாரிப்பான பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார், இந்த படத்தை அந்நியன், முதல்வன், சிவாஜி போன்ற படங்களுக்கு Visual Effects துறையில் இருந்து பணியாற்றிய அண்ட்ரோ …

ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் (Breaking News) ஆக்க்ஷன் திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.. Read More

கோலிவுட்டை மிரட்டும் மாஃபியா முன்னோட்டக் காட்சி

சமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின் “மாஃபியா” முன்னோட்டக் காட்சி. முழுக்க அழகான பார்வையில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன் பார்வையில் பிரசன்னாவும் என அட்டகாசமான தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் “மாஃபியா” முன்னோட்டக் காட்சி அனைவரின் நெஞ்சத்தையும் அள்ளியிருக்கிறது. …

கோலிவுட்டை மிரட்டும் மாஃபியா முன்னோட்டக் காட்சி Read More

“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா

“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தினை முன் திரையிடலில் கண்ட விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இயக்குநர் பார்த்திபன் படம் முழுக்க ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே வரும்படி எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்தினை அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சத்தில் வாய்பிளந்து பாராட்டி …

“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா Read More

B.லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில், இ.வி.கணெஷ்பாபு இயக்கும் திரைப்படம் “கட்டில்”

இயக்குனர்கள் மகேந்திரன், மணிரத்னம், ஷங்கர் மற்றும் பல்வேறு இந்திய, உலக இயக்குனர்களோடு எடிட்டிங் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சில படங்களையும் இயக்கிய B.லெனின் 5 தேசிய பெற்றவர். மேலும் பிலிம் பெடரேசன் ஆஃப் இந்தியா சேர்மனாகவும், ஆஸ்கார் செலக்சன் கமிட்டியின் தலைவராகவும், …

B.லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில், இ.வி.கணெஷ்பாபு இயக்கும் திரைப்படம் “கட்டில்” Read More