
அறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா, சயின்ஸ்பிக்ஷன் டார்க் காமெடியில் உருவாகும் “டிரிப்”
யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்க உள்ள சயின்ஸ்பிக்ஷன் டார்க் காமெடி படமான டிரிப் படம் பற்றிய தகவல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இப்படத்தில் இளமையும், உற்சாகமும் இணைந்த இளம் நாயகி சுனைனா கதைநாயகனாக அறிமுகமாகும் பிரவீனுக்கு நாயகியாக …
அறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா, சயின்ஸ்பிக்ஷன் டார்க் காமெடியில் உருவாகும் “டிரிப்” Read More