வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் எஸ்.ஜெ.சூர்யா, பிரபல பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் …
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா Read More