புதிய கதைக்களம் கொண்ட பேய் படமாக உருவாகி இருக்கிறது “மறைமுகம்”.

அபிகா ஆட்ஸ்  சார்பில் “ மறைமுகம்”  என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான பேய்  படம் 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய கதைக்களம் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும்  நிஷித்தா  தனுஜா இருவரும் …

புதிய கதைக்களம் கொண்ட பேய் படமாக உருவாகி இருக்கிறது “மறைமுகம்”. Read More

”என்னைப் பிறப்பித்து வளர்த்த தமிழ் மண்ணுக்கு எனது பணிவான மரியாதையும் அன்பும்” – அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜூன் நடிக்கவிருக்கும் “புஷ்பா 2” திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் நடிகர் அல்லு அர்ஜூன் “வணக்கம் தமிழ் மக்கள்’ என்று தனது பேச்சை ஆரம்பித்தவர் முழுவதுமாக தமிழிலேயே பேசி அசத்தினார். சென்னையில் தனது சிறுவயது மற்றும் பள்ளிப்பருவ …

”என்னைப் பிறப்பித்து வளர்த்த தமிழ் மண்ணுக்கு எனது பணிவான மரியாதையும் அன்பும்” – அல்லு அர்ஜூன் Read More

டெல் கே.கணேசனின் ‘டிராப் சிட்டி’ மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட‌ டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் சார்பில்  ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக‌ உருவெடுத்துள்ளார். பிரபல தமிழ் நடிகர் நெப்போலியனை ‘டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய அவர்,  தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான …

டெல் கே.கணேசனின் ‘டிராப் சிட்டி’ மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு Read More

அஜித் மேனன் மற்றும் அனில் வர்மா தொகுத்த ‘ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி’ வெளியீடு

இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான ‘ஹிடன் அஜெண்டாஸ் ஷுட் -ரெடி’ எனும் நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக …

அஜித் மேனன் மற்றும் அனில் வர்மா தொகுத்த ‘ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி’ வெளியீடு Read More

விவசாயிகளின் வாழ்வியலை சொல்ல வரும் ‘பரமன்’ திரைப்படம் நவ-29ல் வெளியீடு

இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் ஜெ.சபரிஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ . விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக  நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்கிறார்.  வையாபுரி,  ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை …

விவசாயிகளின் வாழ்வியலை சொல்ல வரும் ‘பரமன்’ திரைப்படம் நவ-29ல் வெளியீடு Read More

”பசங்க லவ் மூடில் இருக்கிறாங்க.. நாம ஆக்சன் படம் எடுத்துட்டு இருக்கோம்” – நடிகர் கார்த்தி

7மைல்ஸ் பெர் செகண்ட்  நிறுவனம் சார்பில்,  சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை  என்.ராஜசேகர் இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, …

”பசங்க லவ் மூடில் இருக்கிறாங்க.. நாம ஆக்சன் படம் எடுத்துட்டு இருக்கோம்” – நடிகர் கார்த்தி Read More

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

இயக்குநரும்,  நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர். சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’ …

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

விஜய் ஆண்டனியின் ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது பார்வை வெளியாகியுள்ளது

விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனியின் 12வது தயாரிப்பான ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது பார்வை தற்போது வெளியாகியுள்ளது.  லியோ ஜான் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ‘ககன மார்கனி’ன் புதிரான உலகத்தைப் பற்றிய ஆழமான பார்வையை …

விஜய் ஆண்டனியின் ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது பார்வை வெளியாகியுள்ளது Read More

“லைன் மேன்” திரைப்பட விமர்சனம்

வினோத் சேகர் மற்றும் தினகரன் பாபு ஆகியோர் தயாரிப்பில் உதய் குமார் மற்றும் வினோத் சேகர் இயல்கத்தில் சார்லி, ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன், விநாயகராஜ், அருண்பிரசாத், தமிழ், அதிதி பாலன் ஆகியோரின் நடிப்பில் “ஆஹா” இணையதளத்தில் வெளிவந்திருக்கும் படம் “லைன் …

“லைன் மேன்” திரைப்பட விமர்சனம் Read More

“ஜீப்ரா” திரைப்பட விமர்சனம்

எஸ்.என்.ரெட்டி, பாலசுந்தரம், தினேஷ் சுந்தரம் ஆகியோரின் தயாரிப்பில் ஈஸ்வர் கர்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்சயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், சுரேஷ் மேனன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜீப்ரா”. சத்யதேவ் வங்கியின் கணனிப்பிரிவில் வேலைபார்க்கும் நேர்மையான அதிகாரி. அவரது …

“ஜீப்ரா” திரைப்பட விமர்சனம் Read More