சந்தானம் நடிக்கும் அடுத்த படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’

சந்தானம் நடிப்பில் வெளியாகி  வெற்றி பெற்ற ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் அடுத்த பாகமான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பார்வை சந்தானத்தின் பிறந்த நாளன்று  வெளியிடப்பட்டது. ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் முதல் பார்வை உள்ளது.நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ஷோ …

சந்தானம் நடிக்கும் அடுத்த படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ Read More

டிஸ்னி ஹாட்ஸ்டார் “சூக்ஷ்மதர்ஷினி” திரைப்படத்தை வெளியிடுகிறது

முன்னணி நடிகை  நஸ்ரியா நஜிம், சிறு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இப்படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்றுள்ளார்.  இது ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.   பாசில் ஜோசப், அகிலா பார்கவன், மெரின் பிலிப், பூஜா மோகன்ராஜ், சித்தார்த் …

டிஸ்னி ஹாட்ஸ்டார் “சூக்ஷ்மதர்ஷினி” திரைப்படத்தை வெளியிடுகிறது Read More

‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ படம் ஜன.24ல் திரைக்கு வருகிறது

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  ஹரி பாஸ்கர்,  ரயான் மற்றும்  லாஸ்லியா நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர். ஹவுஸ் கீப்பிங்’  வரும் ஜனவரி 24 ஆம் தேதி, இப்படம்  வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர் அருண் …

‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ படம் ஜன.24ல் திரைக்கு வருகிறது Read More

“பூர்வீகம்” திரைப்பட விமர்சனம்

டாக்டர் ஆர்.முருகானந்த் தயாரிப்பில் ஜி. கிருஷ்ணன் இயக்கத்க்தில் கதிர், மியாஶ்ரீ, போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், சூசன், ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பூர்வீகம்”. போஸ் வெங்கட்டின் அப்பா சங்கிலி முருகன் தனது பேரனை விவசாயியாக வளர்க்க …

“பூர்வீகம்” திரைப்பட விமர்சனம் Read More

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் “மதகஜராஜா” திரைப்படம் வெற்றிக்கு பாராட்டை தெரிவித்தது

சுந்தர் சி இயக்கத்தில், விஷால், சந்தானம் வரலட்சுமி, அஞ்சலி மற்றும் பலர் நடித்த மதகஜராஜா” திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் வெளியாகி இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை பாராட்டியும், சமீபத்தில்  உடல்நிலை குறித்த வதந்திகளை பொய்யாக்கிய நடிகர் விஷாலை …

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் “மதகஜராஜா” திரைப்படம் வெற்றிக்கு பாராட்டை தெரிவித்தது Read More

‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு அறிவித்துள்ளனர். பிரிட்டோ ஜெ.பி.இயக்கத்தில் உருவாகி வரும் ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர்,  …

‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது Read More

நடிகை தேவயானி இயக்கி தயாரித்த ‘கைக்குட்டை ராணி’ சர்வதேச திரைப்பட விருதை வென்றது

திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படமான‌ ‘கைக்குட்டை ராணி’ 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைபப்ட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. டி ஃபிலிம்ஸ் …

நடிகை தேவயானி இயக்கி தயாரித்த ‘கைக்குட்டை ராணி’ சர்வதேச திரைப்பட விருதை வென்றது Read More

“’வணங்கான்’ படத்தில் சொல்லப்பட்டுள்ளதை விட கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்” – பாலா ஆவேசம்

பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டணை வழங்குவத்தை “வணங்கான்” திரைப்படத்தில் இயக்குநர் பாலா வைத்த்கிருப்பார். அதனால் இப்படத்தை பெண்கள் வரவேற்றார்கள். இது குறித்து பாலா கூறும்போது, “என்னுடைய படங்களின் உச்சக்கட்ட காட்சியில் தொடர்ந்து வன்முறை, ரத்தம், சோகம் இடம்பெறுகிறதே, இது உங்கள் குருநாதர் …

“’வணங்கான்’ படத்தில் சொல்லப்பட்டுள்ளதை விட கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்” – பாலா ஆவேசம் Read More

“குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம் ஜன.24ல் வெளியீடு

மீனாக்ஷி அம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் தயாள்.N  இயக்கத்தில், குழந்தை நட்சத்திரங்களுடன்,யோகிபாபு  மற்றும் செந்தில்   இணைந்து நடிக்க, அரசியல் நகைச்சுவையுடன் உருவாகியுள்ள திரைப்படம் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”. இப்படம் ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் …

“குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம் ஜன.24ல் வெளியீடு Read More

மணிகண்டன் நடித்திருக்கும் “குடும்பஸ்தன்” படம் ஜன.24ல் திரைக்கு வருகிறது

எஸ். வினோத்குமார் தயாரிப்பில்  ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில்  மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் மணிகண்டன் பேசியதாவது: “இரண்டரை வருஷத்திற்கு முன்பு …

மணிகண்டன் நடித்திருக்கும் “குடும்பஸ்தன்” படம் ஜன.24ல் திரைக்கு வருகிறது Read More