யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படம் “சன்னிதானம்”

ஷிமோகா கிரியேஷன்ஸ்’  நிறுவனம் தயாரிக்க, அமுதா சாரதியின் வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘சன்னிதானம் (P.O)’. இத்திரைப்படத்தை மது ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ஷபீர் ஃபடான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இத்திரைப்படத்தில் 170-க்கும் மேற்பட்ட படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் …

யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படம் “சன்னிதானம்” Read More

வில்லனாக நடித்துவந்த விநாயகராஜ் கதாநாயகனுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்

தொடக்கத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த விநாயகராஜ், சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். தற்போது வில்லன் வேடங்களில் பல படங்களில் நடித்துவரும் விநாயகராஜ், வரும் வருடத்தில் கதையின் நாயகனாக நடிக்க, பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். ஆஞ்சநேயா, திருப்பதி, சிகரம் …

வில்லனாக நடித்துவந்த விநாயகராஜ் கதாநாயகனுக்கு ஒப்பந்தமாகியுள்ளார் Read More

“விடுதலை 2” திரைப்பட விமர்சனம்

ஆர்.எஸ்.இன்போடெய்மெண்ட் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, கெளதம் மேனன், கிஷோர், கென் கருணாஸ், போஸ்வெங்கட், வின்செண்ட் அசோகன், சேட்டன், மஞ்சு வாரியார், பவானிஶ்ரீ ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “விடுதலை 2”. விடுதலை முதல் பாகத்தின் முடிவில் விஜய்சேதுபதியை சூரி …

“விடுதலை 2” திரைப்பட விமர்சனம் Read More

பாலா-25 மற்றும் வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீடு

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் …

பாலா-25 மற்றும் வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீடு Read More

‘கூரன் ‘திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும்: மேனகா காந்தி வேண்டுகோள்

ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தின் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட மேனகா காந்தி …

‘கூரன் ‘திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும்: மேனகா காந்தி வேண்டுகோள் Read More

வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜீ.வி.பிரகாஷ்

வெயில்’ படத்தின் மூலம் தமிழ் திரையிசையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் வசந்தபாலனுக்கும், தயாரிப்பாளர் ஷங்கருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவர்களுடைய அறிமுகத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.  ரஜினிகாந்த் – அஜித் – விஜய் …

வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜீ.வி.பிரகாஷ் Read More

முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் டிச.20ல் வெளியீடு

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான  திரைப்படம்  ‘தி லயன் கிங்’ வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ …

முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் டிச.20ல் வெளியீடு Read More

சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” திரைப்படம் டிச. 27ல் வெளியீடு

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் …

சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” திரைப்படம் டிச. 27ல் வெளியீடு Read More

நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’

குளோபல் ஒன் ஸ்டுடியோஸ். இப்போது நகைச்சுவை மேதை, நடிகர், பாடகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க அவரது சகோதரர் ஜவஹரிடமிருந்து உரிமை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான கே. ராஜேஷ்வர் எழுதிய ‘ஜேபி தி லெஜண்ட் ஆப் சந்திரபாபு’  நாவலின் …

நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’ Read More

“யூ ஐ”. திரைப்படம் டிச.20ல் நாளை வெளியாகிறது

லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி’ மற்றும் ‘வீனஸ் என்டர்டெய்னர்ஸ்’ சார்பில் ஜி.மனோகரன், கே.பி.ஸ்ரீகாந்த் தயாரிப்பில். நடிகர் உபேந்திரா  இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’யூ ஐ’.  இது  டிசம்பர் 20ல் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில்நடிகர் உபேந்திரா பேசும்போது, …

“யூ ஐ”. திரைப்படம் டிச.20ல் நாளை வெளியாகிறது Read More