சினிமா
Cinema news
“கேம் சேஞ்சர்” பட முன் வெளியீட்டு நிகழ்வில் ராம்சரண் – சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர்
ராம் சரண் இயக்குநர் ஷங்கருடன், கேம் சேஞ்சர் படத்திற்காக முதல்முறையாக இணைந்துள்ளார். இப்படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த முன் வெளியீட்டு …
“கேம் சேஞ்சர்” பட முன் வெளியீட்டு நிகழ்வில் ராம்சரண் – சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் Read Moreஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் ‘மெண்டல் மனதில்’
இசையமைப்பாளரும் நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் முதல் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ …
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் ‘மெண்டல் மனதில்’ Read More“சூது கவ்வும் 2” திரைப்பட விமர்சனம்
சி.வி.குமார், எஸ்.தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில் எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கத்தில் மிர்சி சிவா, வாகை சந்திரசேகர், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், அருள்தாஸ், கவி. கல்கி, ஹரிஷா ஜஸ்டின் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சூது கவ்வும. 2”. நேர்மையான முதலமைச்சராக இருக்கும் வாகை சந்திரசேகர் …
“சூது கவ்வும் 2” திரைப்பட விமர்சனம் Read Moreபெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ – இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்
உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தொட்டுத் தொடரும் கர்மா’. எம்எஸ்எஸ் இந்த படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நாயகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரபலமான பல குணச்சித்திர நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர். மகாபாரதத்தில் …
பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ – இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம் Read Moreமோகன்லாலின் “பரோஸ்” திரைப்படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது
ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், முப்பரிணாம திரைப்படமான “பரோஸ்” , வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படம், மலையாளம், தமிழ், …
மோகன்லாலின் “பரோஸ்” திரைப்படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது Read More“அந்த நாள்” திரைப்பட விமர்சனம்
க்ரீன் மேஜிக் எண்டர்டெய்மெண்ட் தயார்ப்பில் விவி.கதிரேசன் இயக்கத்தில் ஆர்யன் ஷாம், ஆத்யா பிரசாத், லிமா பாபு, ராஜ்குமார், கிஷோர் ராஜ்குமார், இமாம் அண்ணாச்சி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அந்த நாள்”. திரைப்பட இயக்குநரான ஆர்யன் ஷாம், ஆத்யா பிரசாத், லிமா …
“அந்த நாள்” திரைப்பட விமர்சனம் Read More“தென் சென்னை” திரைப்பட விமர்சனம்
ரங்கா தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் “தென் சென்னை”. கதாநாயகியாக ரியா, இளங்கோ குமணன், திலீபன், வத்சன், நடராஜன், சுமா , விஷால், ராம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நான்காவது தலைமுறையாக கதாநாயகன் ரங்கா ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். …
“தென் சென்னை” திரைப்பட விமர்சனம் Read More“மிஸ் யூ” திரைப்பட விமர்சனம்
சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், கருணாகரன், பாலசரவணன், லொள்ளுசபா மாறன், சஸ்டிகா, பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், ஷரத் லோகித்ஸ்வா, ரமா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “மிஸ் யூ”. சித்தார்த் ஒரு கார் விபத்தில் இரண்டு வருட …
“மிஸ் யூ” திரைப்பட விமர்சனம் Read Moreநடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் நடைபெற்றது
தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து முன்னனி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் (12-12-2024, வியாழக்கிழமை) கோவாவில் குடும்பமும், திரையுலக நெருங்கிய நண்பர்களும் சூழ இனிதே நடைப்பெற்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் நடைபெற்றது Read More