நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் நடைபெற்றது

தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து முன்னனி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் (12-12-2024, வியாழக்கிழமை) கோவாவில் குடும்பமும், திரையுலக நெருங்கிய நண்பர்களும் சூழ இனிதே நடைப்பெற்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் நடைபெற்றது Read More

தி லயன் கிங்’ படத்தில் பணிபுரிவது ஒரு அரிய வாய்ப்பு! – நாசர்

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான  ‘தி லயன் கிங்’ வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் …

தி லயன் கிங்’ படத்தில் பணிபுரிவது ஒரு அரிய வாய்ப்பு! – நாசர் Read More

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு

“எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில்  வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. “திரு.மாணிக்கம்”  படம் மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் …

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு Read More

விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள் – ஆர் வி உதயகுமார்

சீகர் பிக்சர்ஸ்  நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க,  இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா,  மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள …

விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள் – ஆர் வி உதயகுமார் Read More

“ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்” திரைப்பட விமர்சனம்

கேப்டன் எம்.பி.ஆனந்த் தயாரிப்பில் பிரசாத் முருகன் இயக்கத்தில் பரத், அபிராமி, தலைவாசல் விஜய், ராஜாஜி, கனிகா, ஷான், கல்கி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர், பி.ஜி.எஸ்., அரோல் டி.சங்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்”ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்”. …

“ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்” திரைப்பட விமர்சனம் Read More

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக  நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.  எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2 ‘எனும் திரைப்படத்தில் சீயான் …

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More

“தி கேர்ள்பிரண்ட்” படத்தின் முன்னோட்டக் காணொளியை விஜய் தேவரகொண்டா வெளியிட்டார்

நடிகை ராஷ்மிகா மந்தனா,  நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம்  “தி கேர்ள்பிரண்ட்”.  அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மெண்ட் சார்பில் இணைந்து தயாரிக்கிறது. ராகுல் ரவீந்திரன் …

“தி கேர்ள்பிரண்ட்” படத்தின் முன்னோட்டக் காணொளியை விஜய் தேவரகொண்டா வெளியிட்டார் Read More

நாயகன் கௌதமனுடன் மோதும் ஆறு எதிர் நாயகர்கள்

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம்  தயாரிக்கும் “படையாண்ட மாவீரா”  திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் “படையாண்ட மாவீரா”. மண்ணையும் மக்களையும் காக்க வீரம் …

நாயகன் கௌதமனுடன் மோதும் ஆறு எதிர் நாயகர்கள் Read More

“காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா

எஸ்.ஆர்.புரடெக்‌ஷன் சார்பில் பி.ஜகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது  “காதல் தனிப்பாடல் சடுகுடு” பாடல் …

“காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா Read More

சசிகுமார் – சிம்ரன் கூட்டணியில் உருவாகும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பத்காகை வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் …

சசிகுமார் – சிம்ரன் கூட்டணியில் உருவாகும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பத்காகை வெளியீடு Read More