“டைட்டானிக் சன்னி சன்னி” இசை தொகுப்பை பேரரசு வெளியிட்டார்

பிரபல பாடகி சுசித்ரா குரலில் “டைடானிக் சன்னி சன்னி” இசை தொகுப்பை எழுதி, தானும் டூயட் பாடி, இசையமைத்து, உருவாக்கியுள்ளார் சக்தி ஆர் செல்வா. இவர் கரண் நடித்த ‘கந்தா’ படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது! கூலுக்கு இளனி,  பக்திக்கு பழனி, …

“டைட்டானிக் சன்னி சன்னி” இசை தொகுப்பை பேரரசு வெளியிட்டார் Read More

ஷாருக்கான் வெளிப்படுத்தும் முஃபாசாவின் “தி லயன் கிங்”

கிங் மீண்டும் கர்ஜிக்கத் தொடங்கிவிட்டது அத்துடன் சேர்த்து பார்வையாளர்களுக்கு தனது சொந்த பயணத்தின் ஒரு பார்வையை வழங்குவதையும் ஷாருக்கான் உறுதி செய்திருக்கிறார்! இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட குடும்ப பொழுதுபோக்குக்குத் திரைப்படம், முஃபாசா: தி லயன் கிங், …

ஷாருக்கான் வெளிப்படுத்தும் முஃபாசாவின் “தி லயன் கிங்” Read More

ஜெயம்ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் “பிரதர்” திரைப்படம், ஜீ5ல் வெளியானது

தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதர் திரைப்படம் ஜீ5ல் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். நகைச்சுவை படங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்களுக்கு விருந்தாக …

ஜெயம்ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் “பிரதர்” திரைப்படம், ஜீ5ல் வெளியானது Read More

திரை விமர்சனம் பற்றி முறையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி

எஸ்.ஆர்.ட்ரீம் ஸ்டுடியோ  சார்பில், எஸ்.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் டி.சமய முரளி, திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின்  இடை வெளியீட்டு விழா, நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி  …

திரை விமர்சனம் பற்றி முறையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி Read More

‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யாவின் அடுத்த படமான ‘சூர்யா 45’ படத்தின் பூஜை, ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில், இனிதே நடை பெற்றது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, நடிகர், இயக்குநர் …

‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது Read More

சிலம்பரசன் – யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ பதாகை

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் முதல் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா …

சிலம்பரசன் – யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ பதாகை Read More

‘விடுதலை2’ படத்தின் முன்னோட்ட காணொளி வெளியீடு

எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் முன்னோடக் காணொளி வெளியீட்டு …

‘விடுதலை2’ படத்தின் முன்னோட்ட காணொளி வெளியீடு Read More

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படம் டிச.13ல் வெளியீடு

தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில், ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் டிசம்பர் 13ல்  திரையரங்குகளில் …

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படம் டிச.13ல் வெளியீடு Read More

நடிகர் சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன் – சத்யராஜ்

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி  வெளியான திரைப்படம்  ஜீப்ரா.  புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று  வெற்றியைப் …

நடிகர் சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன் – சத்யராஜ் Read More

புதிய கதைக்களம் கொண்ட பேய் படமாக உருவாகி இருக்கிறது “மறைமுகம்”.

அபிகா ஆட்ஸ்  சார்பில் “ மறைமுகம்”  என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான பேய்  படம் 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய கதைக்களம் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும்  நிஷித்தா  தனுஜா இருவரும் …

புதிய கதைக்களம் கொண்ட பேய் படமாக உருவாகி இருக்கிறது “மறைமுகம்”. Read More