தமிழின் முதல் இந்திய பிரம்மாண்ட திரைப்படம் “கங்குவா”

இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில்,  ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘கங்குவா’ திரைப்படம், நவம்பர் 14ஆம் தேதி நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத …

தமிழின் முதல் இந்திய பிரம்மாண்ட திரைப்படம் “கங்குவா” Read More

நயன்தாரா படத்தில் நடிகர் வீரசமர்

நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீரசமர். பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் உதவியாளராக சினிமாவுக்குள் நுழைந்த வீரசமர், பல படங்களுக்கு அவருடன் பணியாற்றினார். ‘வீரசேகரன்’ என்ற படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்தில் அவருக்கு …

நயன்தாரா படத்தில் நடிகர் வீரசமர் Read More

‘கேம் சேஞ்சர்’ பட முன்னோட்டம் வெளியீடு

நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கர்  கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முன்னோட்டக் காணொளி லக்னோவில் வெளியிடப்பட்டது.  பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான  ‘கேம் சேஞ்சர்’ படத்தின் காணொளி, ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது !  இந்த காணொளியில் ராம் சரண் சக்திவாய்ந்த …

‘கேம் சேஞ்சர்’ பட முன்னோட்டம் வெளியீடு Read More

‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் சிறப்புப் பாடலில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார்

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார். வெற்றிப்படமான  ‘புஷ்பா: தி ரைஸ்’ஸின் தொடர்ச்சியான ‘புஷ்பா2: தி ரூல்’ படத்தில்  நடிகர் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பா ராஜாகவும் …

‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் சிறப்புப் பாடலில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார் Read More

விரைவில் திரைக்கு வரும் பேய் படம் “மறைமுகம்”

அபிக்கா ஆர்ட்ஸ் சார்பில் “ மறைமுகம்”  என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான பேய் படம் 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய கதைக்களம் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும்  நிஷித்தா  தனுஜா இருவரும் கதாநாயகிகளாகவும் …

விரைவில் திரைக்கு வரும் பேய் படம் “மறைமுகம்” Read More

புதிய படங்கள் தொடங்க தடை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி விலக வேண்டும்! – முன்னாள் தலைவர் கே ஆர் பரபரப்பு அறிக்கை

தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. படம் எடுப்பதில் தொடங்கி வியாபாரம் ரிலீஸ் கலெக்ஷன் என்று அத்தனையுமே இன்று சவாலாக மாறிப் போயிருக்கிறது. பிரச்சனைகளை  அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம்  நான்கு …

புதிய படங்கள் தொடங்க தடை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி விலக வேண்டும்! – முன்னாள் தலைவர் கே ஆர் பரபரப்பு அறிக்கை Read More

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் “வானமே எல்லை” நிகழ்வு: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மாணவர்களுக்கான ஒரு உன்னத பயணம்

சென்னை, நவம்பர் 2024 – குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சமூகச் செயல்பாடு மற்றும் உள்ளடக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு தனது வருடாந்திர “வானமே எல்லை” நிகழ்வை ஆனந்தம் மற்றும் விஜிபி உலக தமிழ் சங்கத்துடன் இணைந்து நடத்த உள்ளது. சேவாலயா, …

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் “வானமே எல்லை” நிகழ்வு: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மாணவர்களுக்கான ஒரு உன்னத பயணம் Read More

சோனி லிவ் ஓடிடி தளத்தில் நவம்பர் 15 அன்று வெளியாகும் ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ முன்னோட்டம் வெளியாகியுள்ளது

ஸ்டுடியோ நெக்ஸ்ட் உடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மென்ட் (மோனிஷா அத்வானி & மது போஜ்வானி) தயாரிப்பில், நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அபிநந்தன் குப்தா, அத்விதியா கரெங் தாஸ், குந்தீப் கவுர், திவ்யா …

சோனி லிவ் ஓடிடி தளத்தில் நவம்பர் 15 அன்று வெளியாகும் ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ முன்னோட்டம் வெளியாகியுள்ளது Read More

சிலம்பரசனின் 40 ஆண்டு கால திரை பயணம்

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி..பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து “லிட்டில் சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்தையும் பெற்றவர் சிலம்பரசன் டி.ஆர்.. அதனைத் தொடர்ந்து கதாநாயகனாக அறிமுகமாகி, நட்சத்திர நடிகராகவும் உயர்ந்தார்.. இன்று பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகராக முன்னேறி …

சிலம்பரசனின் 40 ஆண்டு கால திரை பயணம் Read More

ஹோம்பாலே பிலிம்ஸ்சுடன் பிரபாஸ் மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்

திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், நடிகர் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். சலார் பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2 க்குப் பிறகு அடுத்ததாக பேக்-டு-பேக் படங்களில் இந்த கூட்டணி …

ஹோம்பாலே பிலிம்ஸ்சுடன் பிரபாஸ் மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் Read More