தனுஷ் நடிக்கும் அடுத்த படம் “டி.55” பூஜையுடன் தொடங்கியது

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஜி.என். அன்புசெழியன் வழங்கும் “டி55” திரைப்படத்தில்  தனுஷ் நடிக்கின்றார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம், ஒரு  சினிமா அனுபவமாக இருக்கும். தனது “ராயன்” திரைப்படத்தின்  வெற்றியைத் …

தனுஷ் நடிக்கும் அடுத்த படம் “டி.55” பூஜையுடன் தொடங்கியது Read More

சித்தார்த்தின் “மிஸ் யூ” திரைப்படம் நவம்பர் 29 ஆம் தேதி, திரைக்கு வருகிறது

7 மைல்ஸ் பெர் செகண்ட்’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் திரைப்படமாக உருவாகியுள்ள  “மிஸ் யூ” திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது.  ரெட் …

சித்தார்த்தின் “மிஸ் யூ” திரைப்படம் நவம்பர் 29 ஆம் தேதி, திரைக்கு வருகிறது Read More

அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் “ஷாட்டி” படத்தின் பதாகை வெளியானது

அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒருமுறை  இயக்க்நர் கிரிஷ் ஜகர்லமுடியுடன்,  “ஷாட்டிi”  என்ற  திரைப்படத்தில் இணைந்துள்ளார். யு.வி.கிரியேஷன்ஸ்  வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் க்ரிஷ் …

அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் “ஷாட்டி” படத்தின் பதாகை வெளியானது Read More

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க திரைப்படங்கள் மூலம் நடவடிக்கை

போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கண்டறிவதற்காகவும், ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் ’பிரஹர்’ அமைப்பும், மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகடாமியும் இணைந்து சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள டான்பாஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது. ‘பிரஹர்’ அமைப்பின் …

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க திரைப்படங்கள் மூலம் நடவடிக்கை Read More

மன்னிப்பை பற்றி உயர்வாக பேசும் படம் “கங்குவா” – சூர்யா

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் சூர்யா பேசும்போது, ” ’கங்குவா’ போன்ற …

மன்னிப்பை பற்றி உயர்வாக பேசும் படம் “கங்குவா” – சூர்யா Read More

தில் ராஜூ – ஆதித்யாராம் கூட்டணியில் பான் இந்தியா படங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில்  ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ள ‘கேம் …

தில் ராஜூ – ஆதித்யாராம் கூட்டணியில் பான் இந்தியா படங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு Read More

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் படம் “தண்டேல்”

இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில்  நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடையும் …

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் படம் “தண்டேல்” Read More

‘சேவியர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானும், தற்போதைய நாடாளுமன்ற  மாநிலங்களவை உறுப்பினருமான ‘ஹர்பஜன் சிங்’ கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்திற்கு ‘சேவியர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிமுகமும் சமூக வலைதளங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஹர்பஜன் …

‘சேவியர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது Read More

நம்பிக்கைக்குரிய நடிகையாக அறிமுகமாகிறார் ரோஸ்மின்

திறமையான கலைஞர்களை அரவணைத்து, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும்  வாய்ப்புகளை தமிழ் திரையுலகம் தவறாமல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் இருந்து வரும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடம் பிடித்துள்ளனர்.  இதில் நடிகை ரோஸ்மினும் விரைவில் இணையவுள்ளார். நடிகர் திலீப்பின் ‘பவி …

நம்பிக்கைக்குரிய நடிகையாக அறிமுகமாகிறார் ரோஸ்மின் Read More

கடந்த காலத்தை பற்றி கவலைப்படுவதில்லை – நடிகர் நகுல்

நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன். இப்படத்தை  பாலாஜி இயக்கியுள்ளார். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் நகுல் பேசும்போது, “இதில் நான் போலீசாக நடித்திருக்கிறேன் …

கடந்த காலத்தை பற்றி கவலைப்படுவதில்லை – நடிகர் நகுல் Read More