சாய் அபயங்கர் ‘பென்ஸ்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

லோகேஷ் கனகராஜ் எழுத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் இசையமைப்பாளர் என்ற பயணத்தையும் தொடங்க இருக்கிறார்.  பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுபற்றி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கூறுகையில், “இதை விட …

சாய் அபயங்கர் ‘பென்ஸ்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் Read More

காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் ‘ராக்காயி’

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் அதன் அடுத்த படைப்பாக நிறுவனத்தின் ஒரு அங்கமான பிங்க் ரிகார்ட்ஸ் வாயிலாக ‘ராக்காயி’ என்ற பாடலை வழங்குகிறது. கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் இதை இணைந்து தயாரித்துள்ளனர்.  கேபிஒய் பாலா மற்றும் நட்சத்திர தம்பதிகள் சேத்தன், …

காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் ‘ராக்காயி’ Read More

மாதவன் நடிப்பில் “அதிர்ஷ்டசாலி” படத்தின் பதாகை வெளியீடு

“அதிர்ஷ்டசாலி” திரைப்படத்தை ஏ.ஏ. மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக சர்மிளா, ரேகா விக்கி  மற்றும் மனோஜ் முல்கி ஆகியோர்  தயாரித்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தின் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் மடோனா செபஸ்டியன், ராதிகா சரத்குமார், …

மாதவன் நடிப்பில் “அதிர்ஷ்டசாலி” படத்தின் பதாகை வெளியீடு Read More

“பிளடி பெக்கர்” திரைப்பட விமர்சனம்

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பிளடி பெக்கர்”. மக்களை ஏமாற்றி பிச்சை எடுத்து வாழ்கிறார் கவின். அவருடன் இருக்கும் அனாதை சிறுவன் ஒருவன், காரில் வருபவர்களிடம் புத்தகம் …

“பிளடி பெக்கர்” திரைப்பட விமர்சனம் Read More

யாஷிகா ஆனந்த் படத்தை இயக்கும் முன்னாள் ராணுவ வீரர்

டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தின் பூஜை  சென்னையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இந்தப் படம் …

யாஷிகா ஆனந்த் படத்தை இயக்கும் முன்னாள் ராணுவ வீரர் Read More

‘ஹேப்பி எண்டிங்’ பட முன்னோட்டம் வெளியானது

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள்  இணைந்து தயாரிக்க, அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், ஆர். ஜே. பாலாஜி நடிப்பில், உருவாகும்,  ‘ஹேப்பி எண்டிங்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.  இயக்குநர் அம்மாமுத்து சூர்யா, இன்றைய …

‘ஹேப்பி எண்டிங்’ பட முன்னோட்டம் வெளியானது Read More

மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் …

மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’ Read More

“பிரதர்” திரைப்பட விமர்சனம்

சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவி, பிரியங்கா மோகன், பூமிகா செளவாலா, நட்டி நட்ராஜ், வி.டி.வி.கணேஷ், சீதா, சரண்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “பிரதர்”. சட்டக்கல்லூரி மாணவன் செயம்ரவி நேர்மையாக நடந்து கொள்வதால் பலருக்கு இடஞ்சலாக இருக்கிறார். ஊரோடு …

“பிரதர்” திரைப்பட விமர்சனம் Read More

பா.இரஞ்சித் தயாரிப்பில் குருசோமசுந்தரம் நடிக்கும் பாட்டல் ராதா திரைப்படம் டிசம்பர் 20 ல் வெளியாகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித் தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் அருண்பாலாஜியின் பலூன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’. அறிமுக இயக்குனர் தினகர் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரூபேஷ் ஷாஜி. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். நடிகர் குருசோமசுந்தரம், ஜான்விஜய், …

பா.இரஞ்சித் தயாரிப்பில் குருசோமசுந்தரம் நடிக்கும் பாட்டல் ராதா திரைப்படம் டிசம்பர் 20 ல் வெளியாகிறது. Read More

“லக்கி பாஸ்கர்” திரைப்பட விமர்சனம்

சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில்  துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, மானசா சௌத்ரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “லக்கி பாஸ்கர்”.  துல்கர் சல்மான் ஒரு வங்கியில் காசாளராக வேலை பார்க்கிறார். கடன் …

“லக்கி பாஸ்கர்” திரைப்பட விமர்சனம் Read More