‘ஹேப்பி எண்டிங்’ பட முன்னோட்டம் வெளியானது
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், ஆர். ஜே. பாலாஜி நடிப்பில், உருவாகும், ‘ஹேப்பி எண்டிங்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் அம்மாமுத்து சூர்யா, இன்றைய …
‘ஹேப்பி எண்டிங்’ பட முன்னோட்டம் வெளியானது Read More