“மதகஜராஜா” திரைப்பட விமர்சனம்

ஜெமினி பிலீம் சர்கூட் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், மணிவண்ணன், மனோபாலா, ஆர்யா, சுவாமிநாதன், நித்தின் சத்யா, சோனுசூட், சடகோபன் ரமேஷ், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, காயத்ரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மதகஜராஜா”. விஷால் தன் ஆசிரியரின் …

“மதகஜராஜா” திரைப்பட விமர்சனம் Read More

உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் …

உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி Read More

அஜித்குமார் ரேசிங்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துபாய் 24 கெஜ் சீரிஸூக்கான கார் ரேஸ் பயிற்சியில் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதுபற்றி, அஜித்குமார் ரேசிங் குழு முழுமையாக மதிப்பீடு செய்துள்ளது. அணியின் உரிமையாளராகவும், அணியின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் …

அஜித்குமார் ரேசிங்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Read More

ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே நடிக்கும் படம் ‘தினசரி’.

சிந்தியா புரடெக்‌ஷன்ஸ்  தயாரிப்பில் இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க  ஸ்ரீகாந்த் –  சிந்தியா லூர்டே  நடிக்கும் படம் ‘தினசரி’. இதில் ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், சாந்தினி தமிழரசன், குமார் நடராஜன், சரத், …

ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே நடிக்கும் படம் ‘தினசரி’. Read More

ஜெயம்ரவி நடிக்கும் “காதலிக்க நேரமில்லை” படம் ஜன.14 ல் வெளியீடு

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இவர்களுடன் நடிகர்கள் வினய், யோகிபாபு, T …

ஜெயம்ரவி நடிக்கும் “காதலிக்க நேரமில்லை” படம் ஜன.14 ல் வெளியீடு Read More

டி.டி.எப்.வாசனின் ஐ.பி.எல்.திரைப்படத்தின் பாடலை பாராட்டிய சங்கர் மகாதேவன்

மும்பையில் நடந்த பாடல் பதிவின் பொழுது சங்கர் மகாதேவன் பாடலை கேட்டு, தனித்துவமான இசையாக இருப்பதாகவும், இந்த பாடல் எனக்கு கிடைத்திருந்தால் நானும் நன்றாக பாடியிருப்பேன் என்று கூறி இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தியை பாராட்டியுள்ளார். பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் மகனும், …

டி.டி.எப்.வாசனின் ஐ.பி.எல்.திரைப்படத்தின் பாடலை பாராட்டிய சங்கர் மகாதேவன் Read More

அதர்வா முரளி நடிக்கும் ‘டி என் ஏ’ படத்தின் காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது

அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தின் காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. இதனை தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமையான தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் …

அதர்வா முரளி நடிக்கும் ‘டி என் ஏ’ படத்தின் காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது Read More

“தி ரைஸ் ஆஃப் அசோக” மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது

அபிநயா சதுர் சதீஷ் நீனாசம், இயக்குநர்  வினோத் டோண்டேலே இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ள “தி ரைஸ் ஆஃப் அசோக” என்ற படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியப்படமாக உருவாகும் இப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய  மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் …

“தி ரைஸ் ஆஃப் அசோக” மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது Read More

ஜீவா நடிக்கும் “அகத்தியா” திரைபடம் ஜன.31ல் திரைக்கு வருகிறது

தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில்,  “அகத்தியா” படக்குழு,  இரண்டு புதிய அற்புதமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது  “என் இனிய பொன் நிலாவே.”  பாடல் என இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி …

ஜீவா நடிக்கும் “அகத்தியா” திரைபடம் ஜன.31ல் திரைக்கு வருகிறது Read More

“நேசிப்பயா” படம் எல்லையற்ற பொழுதுபோக்கு கொண்ட படமாக இருக்க்ம் – இயக்குநர் விஷ்ணுவர்தன்

இயக்குநர் விஷ்ணுவர்தனின் திரைப்படங்கள் எப்போதும் சுவாரஸ்யமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் படம் இயக்கி உள்ளார். பொங்கல் பண்டிகையை …

“நேசிப்பயா” படம் எல்லையற்ற பொழுதுபோக்கு கொண்ட படமாக இருக்க்ம் – இயக்குநர் விஷ்ணுவர்தன் Read More