சர்வதேச பட விழாக்களில் பல விருதுகளை குவித்த ‘பச்சை விளக்கு’ திரைப்படம்! தீபாவளி முதல் ஓடிடியில் வெளியாகிறது
டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள ‘பச்சை விளக்கு’ திரைப்படம் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்று பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பூடான் நாட்டிலுள்ள பரோ …
சர்வதேச பட விழாக்களில் பல விருதுகளை குவித்த ‘பச்சை விளக்கு’ திரைப்படம்! தீபாவளி முதல் ஓடிடியில் வெளியாகிறது Read More