ஈஸ்வரன் படக்குழுவினருக்கு பரிசளித்து மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன்

நடிகர் சிலம்பரசன் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்துள்ளார். உடல் மெலிந்து புதிய பரிமாணத்துடன் வெளியான அவரது படங்கள் பட்டி தொட்டி எங்கும் பலரையும் ஈர்த்தது. சென்ற மாதம் துவங்கிய ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் …

ஈஸ்வரன் படக்குழுவினருக்கு பரிசளித்து மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன் Read More

ஈஸ்வரன் படத்தில் சிம்பு பிடித்த பாம்பு பிளாஸ்டிக் பாம்பு என்கிறார் இயக்குநர் சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று  வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஊடகத்தில் வெளியானது.  உண்மையில், அந்தக் காட்சி போலியான ப்ளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை …

ஈஸ்வரன் படத்தில் சிம்பு பிடித்த பாம்பு பிளாஸ்டிக் பாம்பு என்கிறார் இயக்குநர் சுசீந்திரன் Read More

மிருகா – நாய்ரா ஷா

ஜாகுவார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிக்கும் மிருகா திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில்  ஒருவராக நடிக்கிறார் நாய்ரா ஷா. இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். நாய்ரா ஷா தேசிய அளவிலான கிக் பாக்ஸிங்  சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். அவருக்கு …

மிருகா – நாய்ரா ஷா Read More

ராஜா ஶ்ரீபத்மநாபன் இயக்கத்தில் மனித உரிமைகள் ஆணையத்தைப் பற்றி முழுநீளத் திரைப்படம்

இந்திய சினிமாக்களில் சில திரைப்படங்களில் மனித உரிமைகள் ஆணையத்தின் மாண்பினையும் அதன்  செயல் பாடுகளையும் பாராட்டி வசனங்களும், காட்சிகளும் அவ்வப்போது வந்து செல்வதுண்டு. ஆனால், முதன்முறையாக முழுக்கமுழுக்க மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்பாடுகளை மட்டுமே மையமாக  வைத்து ஒரு தமிழ்த் திரைப்படம் …

ராஜா ஶ்ரீபத்மநாபன் இயக்கத்தில் மனித உரிமைகள் ஆணையத்தைப் பற்றி முழுநீளத் திரைப்படம் Read More

கதாநாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ்

கபாலி, பரியேறும் பெருமாள் கஜினிகாந்த் குண்டு படங்களில் நடித்தவர் லிங்கேஷ். வில்லனாக பல படங்களில்  நடித்தவர் முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார்மெட்ராஸ், கபாலி, ஜடா போன்ற படங்களில் சிறிய  வேடங்களில் நடிக்கும்போதே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது தோற்றத்தை மாற்ற உடல் எடையை …

கதாநாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ் Read More

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம்

பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தற்போது பிரபல  இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாகத்  தயாரிக்கின்றது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘Production No 14’ படத்தின் …

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் Read More

விரைவில் வெளிவர இருக்கும் சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’

பிறந்த நாள் கொண்டாடும் சிம்ஹா புதிய படமொன்றில் நடித்துள்ளார். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து இந்தப் படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. இந்தப் …

விரைவில் வெளிவர இருக்கும் சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ Read More

எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான குடும்பக் கதை ‘மிடில்கிளாஸ்’: விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அனைவருமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். படங்களில் கூட வேகம், விறுவிறுப்பு என்ற சூழல் வந்தவுடன் குடும்ப பாங்கான படங்களின் வருகை என்பது குறைந்துவிட்டது. அதிலும் குடும்ப படங்களில் முழுக்க காமெடி முன்னிலைப்படுத்தியது குறைந்தே விட்டது என்று கூறலாம். …

எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான குடும்பக் கதை ‘மிடில்கிளாஸ்’: விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது Read More

பத்தாண்டுகளுக்குப் பிறகு வெற்றிமாறனுடன் இணையும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன்

பத்தாண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசனும் இணைகிறார்கள். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘பொல்லாதவன்’ படம் மூலம் s.கதிரேசன் தயாரிப்பாளராகவும் , டைரக்டராக வெற்றிமாறனும் திரைத்துறையில் அறிமுகமானார்கள். இதை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்க ‘ஆடுகளம்’ …

பத்தாண்டுகளுக்குப் பிறகு வெற்றிமாறனுடன் இணையும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் Read More

யாரும் எதிபார்த்திராத, நம்பமுடியாத க்ளைமாக்ஸ் காட்சியுடன் வெளியாகிறது “மூக்குத்தி அம்மன்” திரைப்படம்

‘லேடி சூப்பர்ஸ்டார்” நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம், தொடக்கம் முதலே திரை  ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திரைப்படமாகவுள்ளது. உலகளவில் டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி  (Disney+ Hotstar VIP ) தளத்தில் வரும் …

யாரும் எதிபார்த்திராத, நம்பமுடியாத க்ளைமாக்ஸ் காட்சியுடன் வெளியாகிறது “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் Read More