விஜய் ஆண்டனியின் ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது பார்வை வெளியாகியுள்ளது
விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனியின் 12வது தயாரிப்பான ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது பார்வை தற்போது வெளியாகியுள்ளது. லியோ ஜான் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ‘ககன மார்கனி’ன் புதிரான உலகத்தைப் பற்றிய ஆழமான பார்வையை …
விஜய் ஆண்டனியின் ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது பார்வை வெளியாகியுள்ளது Read More