“கமனம்” படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் நடிகர் ஷர்வானந்த்
இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் “கமனம்” படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக “கமனம்” படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் …
“கமனம்” படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் நடிகர் ஷர்வானந்த் Read More