பிரம்மாண்ட அரங்கில் படமாகி வரும் சிலம்பரசன் டி.ஆர் -ன் “மாநாடு” பாடல் காட்சி

‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது வெங்கட் பிரபு டைரக்சனில் சிலம்பரசன் டி.ஆர் நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. கதாநாயகியாக …

பிரம்மாண்ட அரங்கில் படமாகி வரும் சிலம்பரசன் டி.ஆர் -ன் “மாநாடு” பாடல் காட்சி Read More

‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்

மோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் தான் காலாபானி .மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய …

‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் Read More

அதர்வா முரளியின் புதிய படத்தில் இணையும் நடிகை லாவண்யா திரிபாதி

அதர்வா முரளி நடிப்பில் புதுமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தயாரிப் பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நாயகியாக நடி கை லாவண்யா திரிபாதி ஒப்பந்தமாகியுள்ளார். படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியது… எங்கள் படத்திற்கு …

அதர்வா முரளியின் புதிய படத்தில் இணையும் நடிகை லாவண்யா திரிபாதி Read More

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்துமாதவி, தர்ஷனா பானிக் நடிக்கும் படத்தின் தலைப்பு “யாருக்கும் அஞ்சேல்”

இரண்டே படங்கள் இயக்கியிருந்தாலும், இரண்டிலும் புதுமையான களத்தில் நேர்த் தியான கதை சொல்லலில் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். அவர் படங்களை வழங்கும் முறையினை காட்டிலும், அவர் படங்களுக்கு வைக்கும் தலைப்பு அதி அழகாக அனைவரையும் கவர்ந்துவிடுகிறது. “புரியாத …

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்துமாதவி, தர்ஷனா பானிக் நடிக்கும் படத்தின் தலைப்பு “யாருக்கும் அஞ்சேல்” Read More

அறிவழகனுடன் அருண் விஜய் இணையும் த்ரில்லர் படம்

அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்கவிருக்கிறது. குற்றம் 23 படத்துக்குப் பின் அறிவழகனுடன் அருண் விஜய் இணையும் த்ரில்லர் படம் இது. கோலிவுட்டில் தனது 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் அருண் விஜய். ஏவி31 …

அறிவழகனுடன் அருண் விஜய் இணையும் த்ரில்லர் படம் Read More

மஞ்சு மனோஜின் “அஹம் பிரம்மாஸ்மி”

ஒன்றுபட்ட திரைகளமாக விளங்கிய தென்னிந்திய சினிமாவில், பற்பல தெலுங்கு மொழி நடிகர்கள் தமிழ் மொழியை, சென்னையை தாயகமாக கொண்டு போற்றி வந்துள்ளார்கள். அவர்களில் நடிகர் மோகன்பாபுவிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அவரது மிகப்பெரும் திரை வரலாற்றில் தமிழுக்கு முக்கிய …

மஞ்சு மனோஜின் “அஹம் பிரம்மாஸ்மி” Read More

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” நன்றி அறிவிப்பு விழா

துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்திருந்த காதல், ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். புதுமுக இயக்குநர் தேசிங்கு …

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” நன்றி அறிவிப்பு விழா Read More

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” நன்றி அறிவிப்பு விழா

துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்திருந்த காதல், ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். புதுமுக இயக்குநர் தேசிங்கு …

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” நன்றி அறிவிப்பு விழா Read More

செந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி ராஜா தயாரித்துள்ள படம் ராஜவம்சம். சசிகுமார், நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் பேசியதாவது: “இயக்குநர் கதை சொன்னதும் படம் பண்ண ஹீரோவிடம் டேட் கேட்டோம். அவரும் உடனே டேட் கொடுத்தார். அடுத்து இவ்வளவு நடிகர்களை வைத்து எப்படி படம் எடுப்பது என்று யோசித்தேன். ஆனால் இயக்குநர் “சார் எடுத்துவிடலாம் சார்” என்று …

செந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி ராஜா தயாரித்துள்ள படம் ராஜவம்சம். சசிகுமார், நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. Read More

காதலர் தினத்தை மீண்டும் கொண்டு வந்த “ஹே லவ் ஜோஷ்வா” பாடல்

காதல் மாதம் இப்போது தான் முடிந்திருக்கிறது. ஆனால் ஒரு சிறு பொறி, எல்லை கள் கடந்து அனைவர் மனதிலும் புகுந்து, காதலை மீட்டுரு செய்து அனவரையும் முணுமுணுக்க செய்திருக்கிறது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே பல ஆச்சர் யங்களை தந்து வரும் “ஜோஷ்வா …

காதலர் தினத்தை மீண்டும் கொண்டு வந்த “ஹே லவ் ஜோஷ்வா” பாடல் Read More