வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் “அயலான்” முதல்காட்சி

“அயலான்” பெயர் வெளியாவதற்கு முன்பு, இப்படம் ஆரம்பித்த தருணத்திலிருந்தே பலரது புருவத்தை உயர்த்தி, எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்த படமாக மாறி யிருக்கிறது. தமிழில் அறிவியல்புனைவு கதைகள் என்பது முயற்சிக்கபடாத அரிய கனவு. ஹாலிவுட்டின் வெற்றி சரித்தரமாக விளங்கும் இந்த அறிவியல் புனைவு …

வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் “அயலான்” முதல்காட்சி Read More

சிவகார்த்திகேயன் பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் முதல்காட்சி

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் வகை யில் “டாக்டர்” படத்தின் முதல்காட்சி வெளியடப்பட்டது. பல்வேறு வகையில் குறு குறுப்பையும், எதிர்பார்ப்பையும் எகிறச் செய்யும் வகையில் வெளியாகியுள்ளது “டாக்டர்” படத்தின் முதல்காட்சி. சிவகார்த்திகேயன், அனிருத் ஹிட் கூட்டணியில் இயக்குநர் நெல்சனின் வெற்றி …

சிவகார்த்திகேயன் பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் முதல்காட்சி Read More

“மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ஶ்ரீகாந்த்

பெண் கதாப்பாத்திரத்தை முன்னணி பாத்திரமாக கொண்டு திரில்லர் பாணியில் உருவாகும் “மகா” படத்தில் ஹன்ஷிகா மோத்வானி நாயகியாக நடிக்கிறார். இப் படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார் என் பது அனைவரும் அறிந்த செய்தி. தற்போது …

“மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ஶ்ரீகாந்த் Read More

“பாரம்” படத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்

சொன்னதை செய்த மிஷ்கின் பிரமிப்பில் ஆழ்ந்த திரையுலகம். சினிமா மீது தீராத காதல் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். தனது தரமிக்க படங்கள் மூலம் தமிழ் சினி மாவின் தனித்தன்மை மிக்க இயக்குநர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக் குநர் மிஷ்கின். இவரது …

“பாரம்” படத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய மிஷ்கின் Read More

அருண் விஜயை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள்

அருண் விஜய் தமிழ் சினிமாவில் போராடி ஜெயித்தவர். தோல்விகளில் பாடம் கற்று தொடர் வெற்றியை பெற்று வரும் அவரது நீண்ட கால சினிமா பயணம், பல ருக்கு வாழ்க்கை பாடம். சமீபமாக அவரை காணும் இடங்களில் ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்க்கிறார்கள். …

அருண் விஜயை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள் Read More

“கன்னிமாடம்” இசை வெளியீட்டு விழா

நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினி மாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இட த்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்கு நராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” …

“கன்னிமாடம்” இசை வெளியீட்டு விழா Read More

பிரபுதேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் படம் “பஹிரா”

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுதேவாவை நாயகனாக கொண்டு இயக்கி யுள்ள படத்திற்கு “பஹிரா” என தலைப்பிடப்பட்டுள்ளது. தலைப்பே நம்மை உள்ளி ழுக்கும் அம்சமாக இருக்கும் அதே நேரம், பல கேள்விகளையும் எழுப்புகிறது. படம் எதைப்பற்றியது என ஆவலைத் தூண்டும்படி தலைப்பு …

பிரபுதேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் படம் “பஹிரா” Read More

“ஷெர்ஷா” இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் முதல் பாலிவுட் படைப்பின் கலக்கும் ஃபர்ஸ்ட் லுக்

மாடர்ன் தொழில்நுட்பத்தில், ஸ்டைலீஷ் மேக்கிங்கில், திரையில் மாயாஜாலம் நிகழ்த்தும் திறமை கொண்ட இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்ததாக பாலிவுட்டில் தன் முதல் படத்தை இயக்குகிறார். Dharma Productions சார்பில் பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர் தயாரிக்க சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடிப்பில் …

“ஷெர்ஷா” இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் முதல் பாலிவுட் படைப்பின் கலக்கும் ஃபர்ஸ்ட் லுக் Read More

அருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

உழைப்பிற்கான பலன் ஒரு நாள் கிடைத்தே தீரும். திறமை எப்போதும் கவனிக்க படாமல் போகாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர் நடிகர் அருண் விஜய். சமீபமாக வெகு வித்தியாசமான படங்களில், மிகத்தேர்ந்த நடிப்பை வழங்கி ரசிகர் களின் மனங்களை அள்ளியிருக்கும் அருண் விஜய், …

அருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் Read More

“சர்வர் சுந்தரம்” மற்றும் “டகால்டி

சந்தானம் நடிப்பில் “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ஜனவரி 31 வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு பட ங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என திரையரங்கு வட்டாரம் தெரிவித்ததையொட்டி இரு …

“சர்வர் சுந்தரம்” மற்றும் “டகால்டி Read More