தண்டேல் படத்தின் இரண்டாவது பாடல் காட்சி வெளியானது

சந்து மொண்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கீதா ஆர்ட்ஸ் பெயரில்  கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடந்து வருகிறது. …

தண்டேல் படத்தின் இரண்டாவது பாடல் காட்சி வெளியானது Read More

3 நாயகர்கள் நடிக்கும் திரைப்படம் ‘அக்யூஸ்ட்’

  ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் சார்பில்  ஏ.எல். உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். குற்றம் …

3 நாயகர்கள் நடிக்கும் திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ Read More

“அகத்தியா” படத்தின் முன்னோட்டக் காணொளிக் காட்சி வெளியானது

தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும்  எதிர்பார்ப்பிலிருக்கும்  “அகத்தியா” படத்தின் முன்னோட்டக் காணொளிக்காட்சி  வெளியிடப்பட்டுள்ளது.  பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையுடன், ஒரு அற்புதமான அனுபவமாக இருக்குமென்பதை, இந்த காணொளி  உறுதி செய்கிறது.  இத்திரைப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று …

“அகத்தியா” படத்தின் முன்னோட்டக் காணொளிக் காட்சி வெளியானது Read More

ஆயிஷா நடிக்கும் படம் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’

இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட ஒரே அரசியுமான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.  டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ …

ஆயிஷா நடிக்கும் படம் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ Read More

“சீசா” திரைப்பட விமர்சனம்

கே.செந்தில்வேலன் தயாரிப்பில் குணசுப்பிரமணியம் இயக்கத்தில் நட்டி நட்ராஜ், நிஷாந் ரூசோ, நிழல்கள் ரவி, ஜீவா ரவி, ஆதேஸ் பாலா, பாடினிக் குமார், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சீசா”. படத்தின் ஆரம்பத்தில் ஒரு பங்களாவின் வீட்டு வாசலில் அப்பங்களாவின் வேலைக்காரர் குத்தி …

“சீசா” திரைப்பட விமர்சனம் Read More

நடிகை சாக்ஷி அகர்வால் – நவ்நீத் திருமணம் கோவா விழாவில் நடந்தேறியது

நடிகை சாக்‌ஷி அகர்வால் 2025 ஆம் ஆண்டை ஒரு இதயத்தைத் தூண்டும் மைல்கல்லுடன் தொடங்கினார்-தனது குழந்தை பருவ காதலான நவ்நீத்தை ஜனவரி 2 ஆம் தேதி மூச்சடைக்கக்கூடிய ஐடிசி கிராண்ட் கோவாவில் திருமணம் செய்து கொண்டார். காதல், பாரம்பரியம் மற்றும் வாழ்நாள் …

நடிகை சாக்ஷி அகர்வால் – நவ்நீத் திருமணம் கோவா விழாவில் நடந்தேறியது Read More

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். …

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு Read More

“ட்ராமா” படத்தின் பதாகையை வெளியிட்ட விஜய்சேதுபதி

டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிப்பில் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் நடிக்கும் விறுவிறுப்பான மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘ட்ராமா’ படத்தின் முதல் பதாகையை விஜய்சேதுபதி வெளியிட்டு …

“ட்ராமா” படத்தின் பதாகையை வெளியிட்ட விஜய்சேதுபதி Read More

ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அஸ்திரம்’.

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’.  இந்த படத்தில் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரஞ்சனி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல …

ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அஸ்திரம்’. Read More

புதிய படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம், ஆவேஷம் ஜித்து மாதவன்

வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சைலஜா தேசாய் ஃபென்-இன் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் உடன் கூட்டணி அமைப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் இணைந்து மலையாள திரையுலகின் இரண்டு இளம் இயக்குநர்கள் இணையும் புதிய படத்தை உருவாக்க …

புதிய படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம், ஆவேஷம் ஜித்து மாதவன் Read More