கவிஞர் பா.விஜய் இயக்கத்தில் “அகத்தியா” திரைப்படத்தின் சின்னம் வெளியீடு

டாக்டர். ஐசரி கே. கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் “அகத்தியா”.  “ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்” என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன தொழில் நுட்பத்துடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு …

கவிஞர் பா.விஜய் இயக்கத்தில் “அகத்தியா” திரைப்படத்தின் சின்னம் வெளியீடு Read More

கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் வெளியீடு

கவிக்கோ இலக்கியக் கழகம் மற்றும் கவிக்கோ மன்றம் இணைந்து,  கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. ஆவணப்படத்தை  திரைப்பட இயக்குநர் லிங்குசாமி வெளியிட  சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே. பாட்சா பெற்றுக்கொண்டார். கவிக்கோ அப்துல் …

கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் வெளியீடு Read More

கன்னட திரைப்படத்துறையில் கலைப்புலி எஸ். தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்

” மேக்ஸ்” திரைப்படத்தின் காணொளி  மற்றும் பாடல்களின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு,  நடிகர்- தயாரிப்பாளர் கிச்சா சுதீப் மற்றும் படத்தின் அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா பங்கேற்றனர்.  இந்நிகழ்வில் கலைப்புலி எஸ். தாணு …

கன்னட திரைப்படத்துறையில் கலைப்புலி எஸ். தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப் Read More

நாட்டுப்புற பாணியில் தெய்வீக பாடல் வெளியீடு

கே.வி.என்.புரெடெக்‌ஷன்  நிறுவனம், பிரேம் இயக்கத்தில்,  எதிர்பார்க்கப்படும்  திரைப்படம் கேடி  – தி டெவில் படத்திலிருந்து, “சிவ சிவா” என்ற கன்னட நாட்டுப்புற கீதத்தை வெளியிட்டுள்ளது. மனதை  வசீகரிக்கும் இந்தப் பாடல், கன்னட நாட்டுப்புற இசையின் துடிப்பான சாரத்தை,  பாரம்பரியத்தை, கொண்டாடுகிறது. இப்பாடலைப் இசையமைப்பாளர் அர்ஜுன் …

நாட்டுப்புற பாணியில் தெய்வீக பாடல் வெளியீடு Read More

நடிகர் ஆரோன் டெய்லர்-ஜான்சன், ‘கிராவன் தி ஹன்டரு’க்கு எப்படி வடிவம் கொடுத்தார் என்பதை பகிர்ந்து கொள்கிறார்

நடிகர் ஆரோன் டெய்லர்-ஜான்சன் தனது ஆச்சரியப்படுத்தும் ஃபிட்னஸூக்காக பெயர் பெற்றவர். கிராவெனாக அவரது பாத்திரத்திற்கு அவர் தன்னை மாற்றிக் கொண்டது ரசிகர்களை மேலும் ஆச்சரியபட வைத்துள்ளது.  2024 ஆம் ஆண்டின் மிகவும் ஹேண்ட்ஸமான நடிகர் என பெயர் பெற்ற இவர் ஏற்கனவே …

நடிகர் ஆரோன் டெய்லர்-ஜான்சன், ‘கிராவன் தி ஹன்டரு’க்கு எப்படி வடிவம் கொடுத்தார் என்பதை பகிர்ந்து கொள்கிறார் Read More

மோகன்லாலின் “பரோஸ்” திரைப்படம் டிச.25ல் (நாளை) வெளியாகிறது

ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், முப்பரிணாம திரைப்படமான ” பரோஸ்”, திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி (நாளை)  வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை இப்படத்தை வழங்குகிறார். …

மோகன்லாலின் “பரோஸ்” திரைப்படம் டிச.25ல் (நாளை) வெளியாகிறது Read More

சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் ‘பயாஸ்கோப்’

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் ‘பயாஸ்கோப்’.  25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 3 அன்று வெளியாகிறது. முன்னோட்டக் காணலியை நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் …

சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் ‘பயாஸ்கோப்’ Read More

சரத்குமாரின் 150வது படம் “ஸ்மைல் மேன்” டிச.27ல் வெளியீடு

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில்,  சரத்குமார் நடிப்பில் 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”. இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. …

சரத்குமாரின் 150வது படம் “ஸ்மைல் மேன்” டிச.27ல் வெளியீடு Read More

இயக்குநர் நிரஞ்சனின் ‘மிஸ்டர். பாரத்’

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர். பாரத்’ படத்தின் கிளிம்ப்ஸ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் பொதுவாக தீவிரமான ஆக்‌ஷன் அல்லது க்ரைம் த்ரில்லர்களாக இருக்கும். ஆனால் …

இயக்குநர் நிரஞ்சனின் ‘மிஸ்டர். பாரத்’ Read More

ஜீ.வி .பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக  நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும்’ மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் …

ஜீ.வி .பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் Read More