நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும் புதிய படம் “மாமன்”

லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிப்பில்,  நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார்.   இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் …

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும் புதிய படம் “மாமன்” Read More

சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் “தீ ஸ்டிங்கர்”

வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத்தின்  முதல் தயாரிப்பில்  விரைவில் படப்பிடிப்பு தொடங்க விருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் திரைப்படம் தீ ஸ்டிங்கர் .பி.ஹரி எழுதி இயக்கும் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், அருண் பிரசாத், ஶ்ரீனிவாசன், தீபிகா, …

சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் “தீ ஸ்டிங்கர்” Read More

பூஜையுடன் துவங்கிய புதிய படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’

வி வி எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் சார்பில் வினோத் வி சர்மா தயாரிப்பில் உருவாகும் படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’. எம்.வி.ராமச்சந்திரன் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப்படத்தில் நடிகர் அஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மரகதக்காடு படத்தில் நடித்தவர். மேலும் கலர்ஸ் டிவியில் …

பூஜையுடன் துவங்கிய புதிய படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’ Read More

‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யாவின் அடுத்த படமான ‘சூர்யா 45’ படத்தின் பூஜை, ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில், இனிதே நடை பெற்றது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, நடிகர், இயக்குநர் …

‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது Read More

யோகி பாபு நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ பூஜையுடன் தொடங்கியது

நகைச்சுவை  நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில், யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்க்க …

யோகி பாபு நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ பூஜையுடன் தொடங்கியது Read More

தனுஷ் நடிக்கும் அடுத்த படம் “டி.55” பூஜையுடன் தொடங்கியது

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஜி.என். அன்புசெழியன் வழங்கும் “டி55” திரைப்படத்தில்  தனுஷ் நடிக்கின்றார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம், ஒரு  சினிமா அனுபவமாக இருக்கும். தனது “ராயன்” திரைப்படத்தின்  வெற்றியைத் …

தனுஷ் நடிக்கும் அடுத்த படம் “டி.55” பூஜையுடன் தொடங்கியது Read More

யாஷிகா ஆனந்த் படத்தை இயக்கும் முன்னாள் ராணுவ வீரர்

டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தின் பூஜை  சென்னையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இந்தப் படம் …

யாஷிகா ஆனந்த் படத்தை இயக்கும் முன்னாள் ராணுவ வீரர் Read More

கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் துவக்க விழா

டான் கிரியேசன்ஸ் எல்.கணேஷ் தயாரிப்பில்  அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் துவக்கவிழா சென்னையில் படபூஜையுடன் துவங்கியது. விழாவில் கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படமாக இந்தபடம் …

கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் துவக்க விழா Read More

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் படம் ‘அகண்டா – 2 தாண்டவம்

நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு ஆகியோரின் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படத்திற்கு, “அகண்டா 2 தாண்டவம பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது அவர்களின் அகண்டா திரைப்படத்தின்  தொடர்ச்சியாக உருவாகிறது. ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் 14 …

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் படம் ‘அகண்டா – 2 தாண்டவம் Read More

விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

கே. வி. என் புரொடக்ஷன்ஸ், ‘தளபதி’ விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான “தளபதி 69” துவங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட எச். வினோத் இயக்கத்தில், ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் அனிருத் இசையில் இந்த படம் தமிழ் சினிமாவின் …

விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. Read More