
“மன்மதலீலை” அப்படிபட்ட படமல்ல – இயக்குநர் வெங்கட்பிரபு
ராக்போர்ட் எண்டர்டெய்மெண்ட் சார்பில் T.முருகானந்தம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளை சொல்லும் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் தான், “மன்மதலீலை”. இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். 2022 ஏப்ரல் …
“மன்மதலீலை” அப்படிபட்ட படமல்ல – இயக்குநர் வெங்கட்பிரபு Read More