“மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை” – அர்விந்த்சாமி
2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது. இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் அரவிதசாமி பேசியபோது, “நான் பணியாற்றிய படங்களிலேயே மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. அதற்கு படக்குழுவினருக்கு …
“மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை” – அர்விந்த்சாமி Read More