“மெட்ராஸ்காரன்” திரைப்படத்தின் டீசர் முன்னோட்டக் காட்சி வெளியீடு

எஸ்.ஆர். புரடெக்‌ஷன் சார்பில் பி.ஜெகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் …

“மெட்ராஸ்காரன்” திரைப்படத்தின் டீசர் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் பாடல் வெளியீடு

‘ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும்  விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, ‘அந்தகன் …

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் பாடல் வெளியீடு Read More

சினிமாவை அழித்து விடாதீர்கள் : நடிகர் நகுல் பேச்சு

5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல்  நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா. இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ‘ வாஸ்கோடகாமா ‘ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா …

சினிமாவை அழித்து விடாதீர்கள் : நடிகர் நகுல் பேச்சு Read More

புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்குபுத்தாண்டு பரிசு கொடுக்கும் நிகழ்வு வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் நடைபெற்றது. இந்த விழாவுக்குசங்கத் தலைவர் கவிதா தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஒற்றன் துரை முன்னிலை வகித்தார். விழாவில் …

புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால் Read More

மிஷின் சாப்டர் 1 படத்தில் உடல் ரீதியான சவால்கள் இருந்தன – அருண் விஜய்

ஒவ்வொரு படத்திலும் எனக்கு எதாவது ஒரு பிரச்சினை இருக்கும். மிஷின் சாப்டர் 1 படத்திலும் உடல் ரீதியாக நிறைய சவால்கள் இருந்தது. புதுச்சேரி, மதுரை என நாங்கள் போன இடங்களில் எல்லாம் குடும்பத்தோடு பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடினார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. …

மிஷின் சாப்டர் 1 படத்தில் உடல் ரீதியான சவால்கள் இருந்தன – அருண் விஜய் Read More

இமெயில் வந்த பிறகு மரங்களை வெட்டுவது குறைந்து விட்டது” – கே.பாக்யராஜ்

எஎ.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இப்பஅத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய பாக்கியராஜ்,”இமெயில் வருவதற்கு …

இமெயில் வந்த பிறகு மரங்களை வெட்டுவது குறைந்து விட்டது” – கே.பாக்யராஜ் Read More

கத்ரீனா கைஃப்பை நேரில் பார்த்ததும் எனக்குள் சிறு ஆச்சரியம் – விஜய் சேதுபதி

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்‘. இதில், விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தின் அ.றிமுக நிகழ்வில் பேசிய விஜய்சேதுபதி, …

கத்ரீனா கைஃப்பை நேரில் பார்த்ததும் எனக்குள் சிறு ஆச்சரியம் – விஜய் சேதுபதி Read More

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் அணிவித்த ஹரிஷ் கல்யாண்

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன்ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இப்படத்தின் வெற்றி விழா  நிகழ்வில். இயக்குநர். ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு …

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் அணிவித்த ஹரிஷ் கல்யாண் Read More

சினிமாவில் மட்டும் தான் சாதி மதம் இவைகள் எதுவுமே கிடையாது” – பேரரசு

ஸ்ரீ ஆண்டாள்  மூவிஸ்  சார்பில்  பி. வீர அமிர்தராஜ்  தயாரிப்பில்  அறிமுக இயக்குநர்  ஜே.ராஜா முகம்மது  இயக்கத்தில்  அறிமுக  நாயகன்  ஜெயகாந்த் நடிப்பில்   உருவாகி  இருக்கும்  திரைப்படம்  “ முனியாண்டியின் முனி பாய்ச்சல்”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய இயக்குநர் …

சினிமாவில் மட்டும் தான் சாதி மதம் இவைகள் எதுவுமே கிடையாது” – பேரரசு Read More

ரசிகர்களின் ரசிப்புத்தன்மை தற்போது அதிகமாக உள்ளது – எஸ்.ஜே.சூர்யா

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் வெற்றி நிகழ்வில்  நடிகர் மற்றும் இயக்குந‌ர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது: வெற்றியை பகிர வேண்டிய நேரம் இது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட‌ ஊர்களுக்கு சென்று திரையரங்கில் ரசிகர்களின் …

ரசிகர்களின் ரசிப்புத்தன்மை தற்போது அதிகமாக உள்ளது – எஸ்.ஜே.சூர்யா Read More