*நான் புரட்சி தளபதியும் அல்ல தளபதியும் அல்ல என் பெயர் விஷால் அவ்வளவு தான்” – நடிகர் விஷால்

விஷால் நடிக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் படம் லத்தி. வரும் 22ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தை ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு …

*நான் புரட்சி தளபதியும் அல்ல தளபதியும் அல்ல என் பெயர் விஷால் அவ்வளவு தான்” – நடிகர் விஷால் Read More

காலம்போன கடைசியில் என்றாலும் இன்னும்கூட எனக்கு வாய்ப்பு இருக்கிறது – கே.பாக்யராஜ்

ஜூட் பீட்டர் டேமியான், சினிமா இயக்கத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவில் நுழையும் முதல்படியாக சஷ்தி என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படம். 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர். காயத்ரி, ஹாரிஸ், மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் …

காலம்போன கடைசியில் என்றாலும் இன்னும்கூட எனக்கு வாய்ப்பு இருக்கிறது – கே.பாக்யராஜ் Read More

குதிரைப்பந்தய நுணுக்கங்களை ஜல்லிக்கட்டில் பயன்படுத்திய சசிகுமார்

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இதுபற்றி எதுவுமே தெரியாத சிலவிலங்கு நல ஆர்வலர்களும் வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிறபெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர். கடந்த 2018-ல் தமிழக …

குதிரைப்பந்தய நுணுக்கங்களை ஜல்லிக்கட்டில் பயன்படுத்திய சசிகுமார் Read More

என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன் – சசிகுமார்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி …

என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன் – சசிகுமார் Read More

ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்திற்காக குதிரையேற்றம் கற்றுக் கொண்டேன் – சந்தானம்

நடிகர் சந்தானம் நடிப்பில், மனோஜ் பீத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஏஜென்ட் கண்ணாயிரம்”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் சந்தானம் பேசும்போது, “இப்படத்தில் ஒரு உணர்வுபூர்வமான அம்மா– மகன்  கதை இருக்கும். இப்படத்தில் என்னை கொஞ்சம் கூட காமெடி செய்ய இயக்குநர் விடவில்லை. அதுபோக இந்த படத்திற்காக குதிரை ஏற்றம் கற்ற. …

ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்திற்காக குதிரையேற்றம் கற்றுக் கொண்டேன் – சந்தானம் Read More

மேடையில் கண்கலங்கிய இயக்குனருக்கு ஆறுதல் சொன்ன சன்னி லியோன்

டி.எம்.ஜெயமுருகன், தனது மனிதன்  சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து,  தயாரித்து இயக்கி வரும் படம்  ‘தீ இவன்’. நவரச நாயகன் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன், சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,‘சேது’ அபிதா …

மேடையில் கண்கலங்கிய இயக்குனருக்கு ஆறுதல் சொன்ன சன்னி லியோன் Read More

பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக நடித்துள்ளேன் – சசிகுமார்

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் *’நான் மிருகமாய் மாற‘. இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இயக்குநர் சசிகுமார் கூறுகையில், *நான் மிருகமாய் மாற* படத்தில் வன்முறை காட்சிகள்அதிகமாக இருக்கும்.  எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் …

பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக நடித்துள்ளேன் – சசிகுமார் Read More

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன – இயக்குநர் ரிஷப் ஷெட்டி

இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக நம்முடைய காவல் தெய்வங்கள் உள்ளன’ என காந்தாரா படஇயக்குநரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டி தெரிவித்தார். காவல் தெய்வங்கள் தான், சமூகத்தில் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சமநிலையில் மனிதர்களை வைத்திருக்கும் சக்தி படைத்தது என …

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன – இயக்குநர் ரிஷப் ஷெட்டி Read More

நடிகர் கார்த்தியின் “விருமன்” படம் ஆகஸ்டு 12ல் வெளியீடு

*2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் “விருமன்”.* *முத்தையா. இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா …

நடிகர் கார்த்தியின் “விருமன்” படம் ஆகஸ்டு 12ல் வெளியீடு Read More

இந்தியாவில் முதன்முறையாக 93 வயதான நோயாளிக்கு அவேக் கரோடிட் எண்டார்டெரெக்டோமி செயல்முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது

93 வயது முதியவரின் மூளைக்குஇரத்தத்தை வழங்கும் தமனிகளில் பல கடுமையானஅடைப்புகளும்  அவரது வலது கரோடிட் தமனியில் 99% அடைப்பும் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவருக்கு உயிர் காக்கும்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.நோயாளி பலமுறை சமநிலையின்மையால் கீழே விழுவதும், அதிக மயக்கம் மற்றும் நீண்ட ஆண்டுகளாக …

இந்தியாவில் முதன்முறையாக 93 வயதான நோயாளிக்கு அவேக் கரோடிட் எண்டார்டெரெக்டோமி செயல்முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது Read More