‘போர்’ திரைப்பட விமர்சனம்
டி சிரியஸ் கேட்வே பிக்சர்ஸ் தயாரிப்பில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம், டி.ஜெ.பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா சீனிவாசன், மெர்வின் ரோஜாரியோஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘போர்‘. அர்ஜூன் தாசும் காளிதாசும் சிறுவயதிலேயேபகைவர்கள். அந்த பகை கல்லூரி காலம்வரை …
‘போர்’ திரைப்பட விமர்சனம் Read More