உழைப்பின் உயர்வை காட்டும் படம் ‘எறும்பு’

சுரேஷ் ஜி இயக்கத்தில் சார்லி எம். எஸ். பாஸ்கர் நடித்திருக்கும் படம் ‘எறும்பு’. மிக குறந்த செலவில் ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய பொட்டகத்தை திரையில் திறந்து காட்டிய இயக்குநர் சுரேஷ் ஜி பாராட்டுக்குரியவர். கரும்பு கொல்லையில் வேலை பார்க்கும் ஏழை தொழிலாளி சார்லி, …

உழைப்பின் உயர்வை காட்டும் படம் ‘எறும்பு’ Read More

சைக்கோ எப்படி உருவாகிறான் என்பதை காட்டும் படம் “போர் தொழில்”

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் ‘போர் தொழில்‘. அறிமுக இயக்குநராக இருக்கும் விக்னேஷ் ராஜா, அனுபவம்மிகுந்த இயக்குனராக படத்தை இயக்கி இருக்கிறார். படத்தில் நகைச்சுவை நடிகர் இல்லை. காதல்கிளுகிளுப்புக்கு கவர்ச்சி நாயகிகள் என்று …

சைக்கோ எப்படி உருவாகிறான் என்பதை காட்டும் படம் “போர் தொழில்” Read More

கிராமத்தில் நடக்கும் வெட்டு கத்திக் குத்தை படமாக்கியிருக்கும் படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’

ஜீ ஸ்டுடியோ தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் ஆரியா, பிரபு நடித்திருக்கும் படம் “காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். ராமநாதபுரத்திலுள்ள ஒரு கிராமத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் மாமான் மச்சான் என்ற உறவு முறையோடு வாழ்கிறார்கள். முஸ்லீமாக இருக்கும் பிரபுவுக்கு குழந்தை இல்லாததால் இந்து குழந்தையான …

கிராமத்தில் நடக்கும் வெட்டு கத்திக் குத்தை படமாக்கியிருக்கும் படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ Read More

சிறுவர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் “வீரன்”

சத்தியஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் ஏ.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, நடித்திருக்கும் படம் ‘வீரன்’.  சிறுவர்களின் பொழுதுபோக்கு படமாகவும் அதே நேரத்தில் பகுத்தறிவை போதிக்கின்ற படமாகவும் ஆன்மீகத்தை அறிவுறுத்தும் படமாகவும் ஆங்காங்கே தன்னம்பிக்கையை ஊட்டும் படமாகவும் தந்திருக்கும் இயக்குநரை பாராட்ட வேண்டும். …

சிறுவர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் “வீரன்” Read More

மனித நேயத்தை சொல்லும் படம் ‘உன்னால் என்னால்’

குடும்பத்தின் வறுமையின் காரணமாக ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள். மூவருமே பணம் தேடியாக வேண்டிய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். ஒருவருக்கு வீட்டில் கடன் பிரச்சினை, மற்றொருவருடைய தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை …

மனித நேயத்தை சொல்லும் படம் ‘உன்னால் என்னால்’ Read More

வேலியே பயிரை மேயும் கதை ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் ஆரவ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஆஹா இணைய தளத்தில் வெளி வந்திருக்கும் படம் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’. காவல்த்துறை உதவி ஆய்வாளராக இருக்கும் வரலட்சுமியின் நண்பரை, ஒரு ரவுடிக் கும்பல் கொலை செய்கிறது. அந்த ரவுடிக் …

வேலியே பயிரை மேயும் கதை ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ Read More

அகதிகளின் மனவலியை பிரதிபலிக்கும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”

எஸ்.இசக்கி துறை தயாரிப்பில் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில்வெளிவந்திருக்கும் பட்ம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘. அகதிகளின் வாழ்க்கை எவ்வளவு வலியைதருகிறது என்பதை திரையில் சித்தரித்துள்ளார் இயக்குநர். இலங்கை இனப்படுகொலையால் நாட்டைவிட்டு வெளியேறிய மக்கள் அகதிகளாக தமிழ் …

அகதிகளின் மனவலியை பிரதிபலிக்கும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” Read More

குறட்டை விடுவதால் ஏற்படும் குடும்ப சிக்கலை சொல்லும் படம் ‘குட் நைட்’

மில்லியன் டாலர்ஸ் தயாரிப்பில் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் மணிகண்டன் நடித்திருக்கும் படம் ‘குட் நைட்’ . மணிகண்டன் அதிக சத்தத்துடன் இரவு தூக்கத்தில் குறட்டை விடுகிறார். இதனால் அவரின் மனைவி மீதா ரகுநாத்துக்கு தூக்கம் இல்லாமல் போய்விடுகிறது. மனைவியின் தூக்கத்திற்கு குறட்டை …

குறட்டை விடுவதால் ஏற்படும் குடும்ப சிக்கலை சொல்லும் படம் ‘குட் நைட்’ Read More

ஊரை காப்பாற்ற உயிர்விடும் கதை “இராவணக் கோட்டம்”

துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்கியராஜ், பிரபு சிவாஜிகணேசன், இளவரசு, ஆனந்தி, அருள்தாஸ், தேனப்பன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘இராவணக் கோட்டம்’. ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் மேலத் தெருவில் ஒரு சாதி கீழத்தெருவில் …

ஊரை காப்பாற்ற உயிர்விடும் கதை “இராவணக் கோட்டம்” Read More

சிறிதும் சினிமாத்தனம் இல்லாத காவியம் “சிறுவன் சாமுவேல்”

கண்ட்ரிசைடு பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சாது ஃபெர்லிங்டன் இயக்கத்தில் சிறுவர்களின் குணாதிசயங்களை காட்சியாக காவியம் படைத்திருக்கும் படம் “சிறுவன் சாமுவேல்”.  ஒரு ஏழைச்சிறுவன் மட்டை பந்தாட்ட விளையாடின் மட்டையை வாங்க ஆசைபடுகிறான். அதற்கு பணம் இல்லை என்று கூறிவிடுகிறார் அவனது தந்தை. மட்டை …

சிறிதும் சினிமாத்தனம் இல்லாத காவியம் “சிறுவன் சாமுவேல்” Read More