ஆணாதிக்கத்திற்கு ஆணி அடித்த படம் ‘அவள் அப்படித்தான் 2’

ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான் ‘ படம் 1978-ல் வெளியானது. பெண் என்பவள் யாருடைய  எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும்  உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப்படம் .அதே சிந்தனையின் தொடர்ச்சியாக 2023-ல் வந்திருக்கும் படம் தான் அவள் அப்படித்தான் 2. …

ஆணாதிக்கத்திற்கு ஆணி அடித்த படம் ‘அவள் அப்படித்தான் 2’ Read More

ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்பேற்க வேண்டும் – இயக்குனர் பேரரசு ஆவேசம்

இலங்கையில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பேர்ல் இன் திபிளட்’.  இப்படத்தை பார்த்த இயக்குநர் பேரரசு நிருபர்களிடம் கூறியதாவது: இந்த படத்தை பார்க்கும் போது நமக்கு ஆத்திரம் வருகிறது. தமிழ் மக்களை இப்படி கொடூரமாக கொலை செய்திருப்பதை …

ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்பேற்க வேண்டும் – இயக்குனர் பேரரசு ஆவேசம் Read More

விபரீத கற்பனை படம் ‘இன்பினிட்டி’

மென்பனி கம்பெனி தயாரிப்பில் சாய் கார்த்திக் இயக்கத்தில் நட்டி நடராஜன், வித்யா பிரதீப், முனீஸ்காந்த் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘இன்பினிட்டி‘. சென்னையில் ஆங்காங்கேகொலைகள் நடக்கிறது. இதை கண்டுபிடிக்க மத்திய குற்றப்பிரிவு அதிகாரியான நட்டி நடராஜ்சென்னைக்கு வருகிறார். கொலை நடந்த இடங்களை …

விபரீத கற்பனை படம் ‘இன்பினிட்டி’ Read More

பணம் படுத்தும்பாடை சொல்லும் படம் ‘பம்பர்’

வேதா பிக்சர்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி, ஹரிஸ் பிராடி, ஷிவானிநாராயணன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘பம்பர்‘. தூத்துக்குடியில் திருடனாக வாழும் வெற்றிபோலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சபரிமலைக்கு மாலைபோட்டுக்கொள்கிறார்கள். சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு …

பணம் படுத்தும்பாடை சொல்லும் படம் ‘பம்பர்’ Read More

கடிவாளம் இல்லாத குதிரை ‘ரெஜினா’ திரைக்கதை

எல்லோ பியர் புரடெக்‌ஷன் தயாரிப்பில் டொமின் டிசில்வா இயக்கத்தில் சுனைனா, நிவாஸ் ஆதித்தன்நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ரெஜினா‘. தந்தையையும் கணவனையும் கொலை செய்தவனை பழிதீர்க்க புறப்பட்ட மலைவாழ்யினப் பெண்ணின் கதை. தாய் இல்லாத சுனைனா சிறுவயதாகைஇருக்கும்போது அவளின் கண்முன்னே தந்தை கொல்லப்படுகிறார். …

கடிவாளம் இல்லாத குதிரை ‘ரெஜினா’ திரைக்கதை Read More

கொலை நகரமாக மாறிய தலைநகரம் 2

அருந்தவம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் விஇசட் துரை இயக்கத்தில் சுந்தர் சி, பாலக் லால்வானி, தம்பிராமையா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘தலைநகரம் 2. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என் மூன்று சென்னைகளையும் மூன்று ரவுடிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து …

கொலை நகரமாக மாறிய தலைநகரம் 2 Read More

அழகான குடும்ப கதை “அழகிய கண்ணே”

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் விஜயகுமார் இயக்கத்தில் பிரபலமான நகைச்சுவை பேச்சாளர் திண்டுக்கல்லியோனியின் மகன் லியோ சிவக்குமார், சஞ்சிதா செட்டி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அழகியகண்ணே“. திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் லியோ சிவகுமார் திரைத்துறை இயக்குநராகும்முயற்சியில் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். எதிர் …

அழகான குடும்ப கதை “அழகிய கண்ணே” Read More

காதணி தண்டட்டி மூலமாக காதலை வெளிபடுத்திய படம் ‘தண்டட்டி’

லஷ்மன் குமார் தயாரிப்பில் ராம்சங்கையா இயக்கத்தில் பசுபதி, ரோகிணி நடிப்பில் வெளிவந்திருக்கும்படம் ‘தண்டட்டி‘. தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி என்ற கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவிஎடுக்கப்பட்ட காதல் கதை. வயதான பாட்டி ரோகிணியை காணவில்லை என்று பேரனும் ரோகிணியின்மூன்று மகள்களும் காவல் …

காதணி தண்டட்டி மூலமாக காதலை வெளிபடுத்திய படம் ‘தண்டட்டி’ Read More

‘பாயும் ஒளி நீ எனக்கு’ வெறும் கண்துடைப்பு

குமாரசாமி பதிகோண்டா தயாரிப்பில், கார்திக் அட்வையிட் இயக்கத்தில் விக்ரம்பிரபு, வாணிபோஜன், தனன்ஜெய் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு‘. குறைந்த வெளிச்சத்தில் கண் தெரியாத விக்ரம்பிரபு மென்பொருள் பொறியாளர். விழா ஏற்பாட்டாளர்வாணிபோஜன். இருவரும் காதலர்கள். இது கதையின் ஒரு …

‘பாயும் ஒளி நீ எனக்கு’ வெறும் கண்துடைப்பு Read More

எது காதல்? என்பதை உணரவைக்கும் தொடர் ‘பானிபூரி’

ஃபுல் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபாலின் இயக்கத்தில் லிங்கா, ஜம்பிகா, இளங்கோ குமாரவேல், கனிகா ஆகியோரின் நடிப்பில் ஷார்ட்ஃபிலிக்ஸ் இணையதளத்தில் 8 பாகங்களாக வெளிவரும் இணையத்தொடர் ‘பானிபூரி‘. உண்மைக் காதலின் தன்மையை மென்மையாகசொல்லியிருக்கும் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலை  எவ்வளவு பாராட்டினாலும் …

எது காதல்? என்பதை உணரவைக்கும் தொடர் ‘பானிபூரி’ Read More