பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான படம் “அயலி”
குஷ்மாவதி தயாரிப்பில் ஜீ5.வலைதளத்தில் வெளிவந்திருக்கும் படம் “அயலி”. புதுப்பேட்டை மவாட்ட வீரபண்ணை கிராமத்தினர் “அயலி” என்ற பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். அந்த கிராமத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால், உடனே படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொள்ளவேண்டும். இல்லை என்றால் குல தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகி, கிராமம் …
பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான படம் “அயலி” Read More