சிறிதும் சினிமாத்தனம் இல்லாத காவியம் “சிறுவன் சாமுவேல்”
கண்ட்ரிசைடு பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சாது ஃபெர்லிங்டன் இயக்கத்தில் சிறுவர்களின் குணாதிசயங்களை காட்சியாக காவியம் படைத்திருக்கும் படம் “சிறுவன் சாமுவேல்”. ஒரு ஏழைச்சிறுவன் மட்டை பந்தாட்ட விளையாடின் மட்டையை வாங்க ஆசைபடுகிறான். அதற்கு பணம் இல்லை என்று கூறிவிடுகிறார் அவனது தந்தை. மட்டை …
சிறிதும் சினிமாத்தனம் இல்லாத காவியம் “சிறுவன் சாமுவேல்” Read More