உயிரோட்டமுள்ள திரைக்காவியம் “டாடா”

ஒலிம்பியா மூவிஸ் வெளியீட்டில் அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின்– அபர்ணாதாஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைக்காவியம் “டாடா“. குழந்தையை கருவிலேயே கலைக்க சொல்கிறார் கணவர் கவின். குழந்தையை பெற்றே தீர்வேன் என்கிறார் மனைவி அபர்ணாதாஸ். குழந்தையை பெற்று மருத்துவமனையிலேயே விட்டு செல்கிறார் அபர்ணாதாஸ். அந்த …

உயிரோட்டமுள்ள திரைக்காவியம் “டாடா” Read More

யோகிபாபுவுக்குள் உறங்கிக் கிடந்த திறமையை எழுப்பிய படம் “மொம்மை நாயகி”

நடிகர் யோகி பாபு எத்தனையோ திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும் அவரிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் ஒன்றிரண்டு தான் வந்துள்ளன. அந்த வகையில் வெளிவந்துள்ள திரைப்படம் ஷான் இயக்கியுள்ள பொம்மை நாயகி. மகளுக்காக போராடும் தந்தையின் மனநிலையை நம் கண் முன் …

யோகிபாபுவுக்குள் உறங்கிக் கிடந்த திறமையை எழுப்பிய படம் “மொம்மை நாயகி” Read More

பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான படம் “அயலி”

குஷ்மாவதி தயாரிப்பில் ஜீ5.வலைதளத்தில் வெளிவந்திருக்கும் படம் “அயலி”. புதுப்பேட்டை மவாட்ட வீரபண்ணை கிராமத்தினர் “அயலி” என்ற பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். அந்த கிராமத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால், உடனே படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொள்ளவேண்டும். இல்லை என்றால் குல தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகி, கிராமம் …

பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான படம் “அயலி” Read More

தலைவாழை இலையில் பழைய சோறை பரிமாறிய வாரிசு படம்

ராஜூ, சிரிஷ் தயாரிப்பில் வம்சி பய்டிபள்ளி இயக்கத்தில் விஜய், சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், தெலுங்கு நடிகர் ஶ்ரீகாந்த், யோகிபாபு. ராஜ்மிகா மந்தனா நடித்த படம் வாரிசு. தொழில் அதிபர் சரத்குமாரின் மூன்றாவது மகன் விஜய். தந்தையுடன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார் …

தலைவாழை இலையில் பழைய சோறை பரிமாறிய வாரிசு படம் Read More

தமிழில் வெளிவந்த ஹாலிவுட் தரத்திலுள்ள படம் “துணிவு”

வினோத் இயக்கத்தில் அஜீத், சமுத்திரகனி, மன்சுவாரியார் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “துணிவு”. மக்களை ஏமாற்றி இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாயை தனது சொந்த வங்கியிலேயே  பதுக்கி வைத்திருக்கிறார்  அந்த வங்கியின் தலைவர். அந்த பணத்தை கொள்ளையடிக்க வருகிறார் அஜீத். அஜீத்தை பிடிக்க போலீஸ் கமிஷனராக …

தமிழில் வெளிவந்த ஹாலிவுட் தரத்திலுள்ள படம் “துணிவு” Read More

பெண்களை சந்தைப் பொருளாக்க சொல்கிறாரா? வி.3.படத்தின் இயக்குநர்

அமுதவாணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் வி.3. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆடுகளம் நரேன், பாவனா நடித்திருக்கிறார்கள். பாவனாவை அரசியல் அதிகாரம் படைத்த மூன்று இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்து கற்பழித்து விடுகிறார்கள். வழக்கை முடிக்க, அப்பாவி மூன்று இளைஞரகளை குற்றவாளிகளாக்கி சுட்டு கொல்கிறார் போலீஸ் …

பெண்களை சந்தைப் பொருளாக்க சொல்கிறாரா? வி.3.படத்தின் இயக்குநர் Read More

நீதியை நிலைநாட்டும் படம் “செம்பி”

கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் “செம்பி”. இப்படத்தில் தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா,பேராசிரியர். கு.ஞானசம்பந்தன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மலைவாழ் பழங்குடியின கோவை சரளாவும் அவரது 10 வயது பேத்தியும் கொடைக்கானல் மலையில் வாழ்ந்து வருகிறார்கள். சுற்றுலாவுக்கு சென்ற மூன்று பெரிய இடத்து …

நீதியை நிலைநாட்டும் படம் “செம்பி” Read More

கல்வி நம் உரிமை என்பதை உணர்த்தும் படம் “காலேஜ் ரோடு”

சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை கண்டு புடித்துள்ள லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிக்கிறார். அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷ்க்கும் …

கல்வி நம் உரிமை என்பதை உணர்த்தும் படம் “காலேஜ் ரோடு” Read More

பழி தீர்க்கும் கதையை புதிய பாதையில் சொல்லும் படம் “ட்ரைவர் ஜமுனா”

18 ரீல்ஸ் சார்பில் எஸ்.பி.சௌத்ரி தயாரிப்பில் ஐஸ்வரியா ராஜேஷ் நடித்த படம் “ட்ரைவர் ஜமுனா.” வழக்கமான பழிக்குப்பலி தீர்க்கும் படம்தான். அதை புதிய பாதையில் ஓட்டி செல்கிறார் இயக்குநர் கின்ஸிலின். வெந்நீர் பழையது என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது பழைய சோற்றில் வெந்நீரை ஊற்றி …

பழி தீர்க்கும் கதையை புதிய பாதையில் சொல்லும் படம் “ட்ரைவர் ஜமுனா” Read More

விருந்து இலையில் ஊருகாயை மட்டுமே பரிமாறிய “ஓ மை கோஸ்ட்” படம்

சன்னி லியோன் சதீஷ் யோகிபாபு ரவிவர்மா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஓ மை கோஸ்ட்“. விருந்துஇலையின் ஓரத்தில், நாக்கில் தடவிக் கொள்ள சிறிதளவு ஊறுகாய் துண்டை வைத்திருப்பார்கள். ஊறுகாய்துண்டை போலத்தான் ஒரு படத்தில் சிற்றின்பச் சொருகல் இருக்க வேண்டும். இப்படத்தில் இலை …

விருந்து இலையில் ஊருகாயை மட்டுமே பரிமாறிய “ஓ மை கோஸ்ட்” படம் Read More