வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள். சூர்யா, ஞானவேலுக்கு வ.கெளதமன் கண்டனம்.

இருளர் மற்றும் பழங்குடி தமிழர்களின் வாழ்வியல் துயரங்களை திரையினூடாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக “ஜெய்பீம்” படக்குழுவினருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் உண்மை சம்பவத்தை எடுக்கிறோம் என்று பிரகடனப்படுத்திவிட்டு படைப்பின் பரபரப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கின்ற நோக்கத்திற்காகவும் …

வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள். சூர்யா, ஞானவேலுக்கு வ.கெளதமன் கண்டனம். Read More

ஜெய் பீம்! – ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி – சீமான்

நூற்றாண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ்த்திரையுலகு எத்தனையோ பெருமிதங்களுக்கு இடம் கொடுத்து கலை வடிவங்களின் உச்சமாகத் திகழ்கிறது. தொடக்கக்காலத் தமிழ்த்திரைப்படங்கள் புராண இதிகாசங்களை, மேட்டிமை மக்களின் வாழ்வினை மட்டும் பேசி, எளிய மக்களின் வாழ்வியலை முற்றாக ஒதுக்கி வைத்திருந்தது. அரங்கங்களில் சிக்கித்தவித்த …

ஜெய் பீம்! – ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி – சீமான் Read More

ஜங்கிள் குரூஸ் விமர்சனம்

கற்பனைக்கு ஏதார்த்தம் இல்லை எல்லையும் இல்லை. அதை நிருபிக்கிற படம்தான் ஜங்கிள் குரூஸ். நடக்கமுடியாத சம்பங்களை நடப்பதுபோல் சித்தரித்துக் காட்டும் கதாசிரியகளையும் இயக்குநர்களையும் ரசிக்கும் மக்கள் இருக்கும்வரை அவர்கள்தான் திரையுலக பிரம்மாக்கள். இப்படத்தின் கதாசிரியர்கள் க்ளன் பிஹாரா, ஜான் ரிக்வ்வா மற்றும் …

ஜங்கிள் குரூஸ் விமர்சனம் Read More

குருஷேத்திரம் விமர்சனம் – மதன்

மகாபாரத புராணக் கதையில் கர்ணணின் மீது துரியோதனன் வைத்திருக்கும் கலங்கமற்ற நட்பை ஆழப்படுத்தி சொல்லிருக்கின்ற படம் குருஷேத்திரம். இதுவரை நாம் பார்த்த மகாபாரத திரைப்படக்கள் ஆனாலும் சரி, தொலைக்காட்சி தொடராக இருந்தாலும் சரி, பாண்டவர்களை நல்லவர்களாகவும், கெளரவர்களை கேட்டவர்களாக சித்தரித்து காட்டியிருப்பார்கள். …

குருஷேத்திரம் விமர்சனம் – மதன் Read More

நேர்கொண்ட பார்வை விமர்சனம் ஷாஜஹான்

பெண்களின் சுகந்திரம் எது என்று உணராமல், கலாச்சாரத்தையும் கண்ணியத்தையும் தொலைத்து நிற்கும் பெண்களின் அவல நிலையை துள்ளியமாக எடுத்துக்காட்டும் படம். ஆணும் பெண்ணும் விரும்பினால் அவர்கள் யாராக இருந்தாலும் உடல் உறவு வைத்துக் கொள்ளலாம் (விபச்சார கோட்பாட்டுக்குள் வராமல்) என்ற சமீபத்திய …

நேர்கொண்ட பார்வை விமர்சனம் ஷாஜஹான் Read More