குதிரைவால் திரைப்படம் விமர்சனம்
தமிழ் சினிமாவின் பாதையின் ஓரத்தில், ஒரு புதிய வழித்தடத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர். அந்தப்பாதையில் நாவல் ஆசிரியர்களும், நவீன கலை ஓவியங்களுக்கு விளக்கம் சொல்பவர்கள் மட்டும்தான் பயணிக்க முடியும். கதை இதுதான். கலையரசன் ஒரு கனவு காண்கிறார். அந்த கனவில் ஒரு குதிரை நிற்கிறது. அந்த …
குதிரைவால் திரைப்படம் விமர்சனம் Read More