“சட்டம் என் கையில்” திரைப்படம்

பரத்வாஜ் முரளிகிருஷ்ணன் தயாரிப்பில் சோச்கி இயக்கத்தில் சதிஷ், அஜய்ராய், பவல் நவகேதன், மைம் கோபி, ரித்திகா, வித்யா பிரதீப் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சட்டம் என் கையில்”. ஏற்காடு மலைப்பாதையில் இரவு நேரத்தில் சதீஷ் வேகமாக ஓட்டிவந்த காரும், எதிரே …

“சட்டம் என் கையில்” திரைப்படம் Read More

“கோழிப்பண்ணை செல்லத்துரை” திரைப்படம்

அருளாளன்து, மற்றும் அருளாளன்து மாதேவ்  ஆகியோரின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் யோகிபாபு, ஏகன், சத்யாதேவி, ப்ரிஜிடா சகா, ஐஸ்வர்யா டுட்டா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கோழிப்பண்ணை செல்லத்துரை”. ஏகனும் சத்யாதேவியும் அண்ணன் தங்கை. இவர்களது தாய் வேறு ஒருவனுடன் …

“கோழிப்பண்ணை செல்லத்துரை” திரைப்படம் Read More

உண்மையை உரக்கச் சொன்ன “நந்தன்” திரைப்படம்

இரா.சரவணன் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் “நந்தன்”திரைப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, ஜி.எம்.குமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பொதுத்தொகுதியாக இருக்கும் ஒரு கிராமத்தில் பாலாஜி சக்திவேல் பல ஆண்டுகளாக நகராட்சித் தலைவராக இருக்கிறார். அந்த நகராட்சிக்கு தேர்தல் …

உண்மையை உரக்கச் சொன்ன “நந்தன்” திரைப்படம் Read More

கிராமத்து மட்டை பந்தாட்டக்காரர்களுக்கு விருந்தானது “லப்பர் பந்து” திரைப்படம்

ஏ.பி.பால்பாண்டி, சரவந்தி சைநாத் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டைக்கத்தி தினேஷ், காளி வெங்கட், பாலமுருகன், சுவாஷிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தேவதர்ஷினி ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “லப்பர் பந்து”. கிராமத்தில் விளையாடும் மட்டைப் பந்தாட்டத்தை மைய்யக் கருவாக …

கிராமத்து மட்டை பந்தாட்டக்காரர்களுக்கு விருந்தானது “லப்பர் பந்து” திரைப்படம் Read More

“தோழர் சேகுவாரா” திரைப்படம்

க்ரெய் மேஜிக் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அலெக்ஸ் இயக்கத்தில் சத்தியராஜ், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் “தோழர் சேகுவாரா”. படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கல்லூரி வளாகத்தில் பலர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கிறார்கள். …

“தோழர் சேகுவாரா” திரைப்படம் Read More

ஏ.ஆர்.எம்.திரைப்பட விமர்சனம்

லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் ஜித்தின் லாய் இயக்கத்தில் டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வரியா ராஜேஷ், ரோகிணி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும்படம் “ஏ.ஆர்.எம்”. மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதையாக படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் காலகட்டத்தில் (சில நூறு ஆண்டுகளுக்கு முன்) ஒரு …

ஏ.ஆர்.எம்.திரைப்பட விமர்சனம் Read More

“கோட்” திரைப்பட விமர்சனம்

ஏ ஜி எஸ் நிறுவனம் சார்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்திருக்கும் படம் “கோட்”. உலகளவில் நடக்கும் தீவிரவாதத்திற்கும் அதை ஒழித்துக்கட்ட போராடும் உளவுத்துறைக்கும் நடக்கும் கதை. தனது மனைவி சினேகா 5 வயது மகனுடன் தாய்லாந்துக்கு செல்கிறார் …

“கோட்” திரைப்பட விமர்சனம் Read More

மூட நம்பிக்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் “விருந்து”.

கிரீஷ் நெய்யார் தயாரிப்பில் தாமரக் கண்ணன் இயக்கத்தில் அர்ஜூன், நிக்கி கல்ராணி, ஹரிஸ் பெரடி, நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “விருந்து”. கோடீஸ்வரரான நிக்கி கல்ராணியின் அப்பா கொலை செய்யப்படுகிறார். அவரைத் தொடர்ந்து அம்மாவும் கொலை செய்யப்படுகிறார். அதன் பிறகு நிக்கி கல்ராணியையும் …

மூட நம்பிக்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் “விருந்து”. Read More

ஒரு வரலாற்றுச் சம்பவத்தை நினைவூட்டுகிற படம் “வாழை”

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவை குண்டத்தில் 1999 ஆம் ஆண்டு வாழைத்தார் லோடு லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி 19 பேர் உடல் நசுங்கி இறந்த சோக சம்பவத்தை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். திவ்யா மாரி செல்வராஜ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் …

ஒரு வரலாற்றுச் சம்பவத்தை நினைவூட்டுகிற படம் “வாழை” Read More

“போகுமிடம் வெகுதூரமில்லை” விமர்சனம்

-ஷாஜஹான்- சிவ கிலாரி தயாரிப்பில் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ், மேரி ரிச்கெட்ஸ், ஆடுகளம் நரேன், தீபா சங்கர், சார்லஸ் வினோத், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “போகுமிடம் வெகுதுரமில்லை”. விமல் அமரர் இறுதி …

“போகுமிடம் வெகுதூரமில்லை” விமர்சனம் Read More