வெட்டவெளியில் நடந்த தெருக்கூத்தை வெள்ளித்திரையில் காணவைத்த பெருமை “ஜமா”

அழிந்துபோன தமிழரின் தெருக்கூத்து நாடகத்தை வெள்ளித் திரையில் காணவைத்த இயக்குநரும் கதாநாயகனுமான பாரி இளவழகனை பாராட்டி அகமகிழ வேண்டும். முற்காலத்தில் பொழுதுபோக்குக்காக இருந்தது தெருக்கூத்து, பாவைக்கூத்து ஆகிய இரண்டும்தான். இந்த நவீனகால கலையுலகத்தில் மறைந்தொழிந்துபோன நம் முன்னோர்கள் கண்டு மகிழ்ந்த தெருக்கூத்து …

வெட்டவெளியில் நடந்த தெருக்கூத்தை வெள்ளித்திரையில் காணவைத்த பெருமை “ஜமா” Read More

அமானுஷ்யத்தை அறிவியலாக்கும் பார்த்திபனின் “டீன்ஸ்” பட விமர்சனம்

ராதாகிருஷ்ண பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் படம் “டீன்ஸ்”. 13 சிறுவர்களை நடிக்க வைத்து அமானுஷ்யத்துக்குள்ளும் அறிவியலுக்குள்ளும் புகுந்து விளையாடியிருக்கிறார் பார்த்தீபன். மிகமிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் பார்வையாளர்களுக்கு மனநிறைவை தந்திருக்கிறது. பாடசாலையில் பயிலும் 13 சிறுவர் சிறுமிகள் …

அமானுஷ்யத்தை அறிவியலாக்கும் பார்த்திபனின் “டீன்ஸ்” பட விமர்சனம் Read More

ஊழலை ஒழிக்க வேகமெடுக்கும் “இந்தியன் 2” விமர்சனம்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சமுத்திரக்கனி, சித்தார்த், பிரியா பவானி சங்கர், தம்பி ராமைய்யா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “இந்தியன் 2”. முதல் பாகத்தில் தன் மகனை கொன்றுவிட்டு …

ஊழலை ஒழிக்க வேகமெடுக்கும் “இந்தியன் 2” விமர்சனம் Read More

அன்பின் அடையாளம் “ரயில்” திரைப்படம்

வேடியப்பன் தயாரிப்பில் பாஸ்கர்சக்தி இயக்கத்தில் குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ ஆகியோரின் நடிப்பில் வெளிவரும் படம் “ரயில்’.  தேனி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் குங்குமராஜ் தனது மனைவி வைரமாலாவுடன் வாழ்கிறார். குங்குமராஜ் குடிகாரன். அவரது மனைவி வைரமாலா குடும்பப்பெண். இவர்கள் எதிர் …

அன்பின் அடையாளம் “ரயில்” திரைப்படம் Read More

விஜய் சேதுபதி தலையில் மகுடம் சூட்டிய திரைப்படம் “மகாராஜா”

சுதன் சுந்தரம், ஜெகதீஸ் பழனிச்சாமி ஆகியோரின் தயாரிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாரதிராஜா,அனுராக் காஷ்யாப், நட்டி நட்ராஜ், அபிராமி, சிங்கம்புலி, மினிஷ்காந்த் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “மகாராஜா”. விஜய் சேதுபதி காவல் நிலையத்திற்கு வந்து என் வீட்டிலிருந்த …

விஜய் சேதுபதி தலையில் மகுடம் சூட்டிய திரைப்படம் “மகாராஜா” Read More

‘தண்டுபாளையம்’ – விமர்சனம்

வெங்கட் மூவிஸ்’ நிறுவனம் சார்பில், ‘டைகர்’ வெங்கட் தயாரித்து இயக்க்கி கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் படம், தண்டுபாளையம். சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் இருவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மேலும் முமைத்கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், பிர்லா போஸ், ஆலியா, நிஷா ரஃபிக் கோஷ், …

‘தண்டுபாளையம்’ – விமர்சனம் Read More

‘வெப்பன்’ திரைப்படம் விமர்சனம்

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘வெப்பன்’. வலையொளியாளரான வசந்ரவி தேனிக்கு செல்கிறார். அங்கு ஒரு சிறுவனை லோரி ஒன்று மோதுகிறது. அதில் தூக்கி வீசப்பட்ட அச்சிறுவனை அந்தரத்திலேயே …

‘வெப்பன்’ திரைப்படம் விமர்சனம் Read More

“அஞ்சாமை” திரைப்பட விமர்சனம்

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில்,  எஸ் பி சுப்பிரமணியன் இயக்கத்தில், விதார்த், வாணி போஜன், ரஹ்மான் ஆகியோரின் நடிப்பில்  வெளிவந்திருக்கும் படம் அஞ்சாமை.  மதுரையில் பூ பயிரிடும் விவசாயி  விதார்த். அரசு பள்ளியில்  பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் அவரது மகன் மாவட்டத்தில் …

“அஞ்சாமை” திரைப்பட விமர்சனம் Read More

“ஹிட் லிஸ்ட்” திரைப்பட விமர்சனம்

கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கத்தில் விஜய் கனிஷ்கா, சரத்குமார், கெளதம் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், அபி நக்‌ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, முனீஷ்காந்த், பால சரவணன் நடித்து வெளிவந்திருக்கும் படம் “ஹிட் லிஸ்ட்”. இப்படத்தில் இயக்குநர் விக்ரமன்  …

“ஹிட் லிஸ்ட்” திரைப்பட விமர்சனம் Read More

‘கருடன்’ திரைப்பட விமர்சனம்

கே குமார் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி சசிகுமார், உன்னி முகுந்தன் சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘கருடன்’. தேனியில் ஒரு கோவில் உள்ளது அந்தக் கோவிலை அவ்வூர் ஜமீன்தாரின் வாரிசான உன்னி முகுந்தன் கவனித்து வருகிறார். அதே …

‘கருடன்’ திரைப்பட விமர்சனம் Read More